சுக்விந்தர் சிங் சுகு

சுக்விந்தர் சிங் சுகு
7வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 டிசம்பர் 2022
ஆளுநர்இராஜேந்திர அர்லேகர்
துணைமுகேஷ் அக்னிஹோத்திரி
முன்னையவர்ஜெய்ராம் தாகூர்
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 டிசம்பர் 2017
முன்னையவர்விஜய் அக்னிஹோத்திரி
பதவியில்
2003–2012
முன்னையவர்பாபுராம் மாண்டியால்
பின்னவர்விஜய் அக்னிஹோத்திரி
தொகுதிநாதௌன் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 மார்ச்சு 1964 (1964-03-27) (அகவை 61)
நதாவுன், ஹமிர்பூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பணிஅரசியல்வாதி

சுக்விந்தர் சிங் சுகு (Sukhvinder Singh Sukhu, பிறப்பு: 27 மார்ச் 1964), இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார். 2022 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நாதவுன் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை பெற்றி பெற்றதை அடுத்து, சுக்விந்தர் சிங் சுகு, 11 டிசம்பர் 2022 அன்று ஏழாவது இமாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya