சர்குஜா மக்களவைத் தொகுதி (Sarguja Lok Sabha constituency) மத்திய இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள பதினொரு மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றப் பிரிவுகள்
சர்குஜா மக்களவைத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளால் ஆனது.[3]
#
|
சட்டமன்றத் தொகுதி
|
மாவட்டம்
|
சட்டமன்ற உறுப்பினர்
|
கட்சி
|
4
|
பிரேம்நகர்
|
சூரஜ்பூர்
|
பூலான் சிங் மராபி
|
|
பாஜக
|
5
|
பட்காவ்
|
லட்சுமி ராஜ்வாடே
|
|
பாஜக
|
6
|
பிரதாப்பூர் (பகு)
|
பலராம்பூர்
|
சகுந்தலா சிங் போர்ட்டி
|
|
பாஜக
|
7
|
ராமானுஜ்கஞ்ச் (பகு)
|
ராம்விச்சார் நேதம்
|
|
பாஜக
|
8
|
சாம்ரி (பகு)
|
உதேஸ்வரி பைக்ரா
|
|
பாஜக
|
9
|
லந்த்ரா (பகு)
|
சர்குஜா
|
பிரபோத் மின்ஸ்
|
|
பாஜக
|
10
|
அம்பிகாபூர்
|
ராஜேஷ் அகர்வால்
|
|
பாஜக
|
11
|
சீதாபூர் (பகு)
|
ராம்குமார் டோப்போ
|
|
பாஜக
|
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேலும் காண்க
மேற்கோள்கள்
23°06′N 83°12′E / 23.1°N 83.2°E / 23.1; 83.2