சுர்மா சட்டமன்றத் தொகுதி

சுர்மா
Surma
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தலாய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்48,393[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுவப்ணா தாசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சுர்மா சட்டமன்றத் தொகுதி (Surma Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சுர்மா சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018[2] ஆசிசு தாசு பாரதிய ஜனதா கட்சி
2022^ சுவப்ணா தாசு
2023 சுவப்ணா தாசு

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

இடைத்தேர்தல் 2022

2022 இடைத்தேர்தல்-சுர்மா
பா.ஜ.க சுவப்ணா தாசு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அஞ்சன் தாசு
திரிணாமுல் காங்கிரசு அர்ஜீன் நம்மசுத்ரா
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2018

2018: சுர்மா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அசிசு தாசு 20,767 52.22
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அஞ்சன் தாசு 18,057 45.42
நோட்டா நோட்டா 348 0.88
வாக்கு வித்தியாசம் 2,710 6.82
பதிவான வாக்குகள் 39,751 90.43
பதிவு செய்த வாக்காளர்கள் 44,678
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
  2. 2.0 2.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya