சு. கோகுல இந்திரா

சு. கோகுல இந்திரா (S. Gokula Indira) ஓர் தமிழக அரசியல்வாதி. அண்ணா நகர் தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழகச் சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பணியாற்றிவருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.[3] 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் 2வது முறையாகப் போட்டியிட்டு தோற்றார்.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. Retrieved 2011-12-10.
  3. தமிழக-அமைச்சரவை-திடீர்-மாற்றம், தி ஹிந்து செய்தி
  4. வளர்மதி, கோகுல இந்திரா தோல்வி[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து தமிழ் 20 மே 2016
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya