செட்டியார்

செட்டியார் (Chettiar) அல்லது செட்டி (Chetti) எனப்படுவோர் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் வணிகம், விவசாயம் மற்றும் நில உடைமைகள் வைத்திருக்கும் சில இனக்குழுவினர் பயன்படுத்தும் ஒரு பட்டப்பெயராகும்.[1]

சொற்பிறப்பு

செட்டி என்ற சொல் தென்னிந்தியாவின் பல வணிகர் மற்றும் வர்த்தக குழுக்களால் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.[2] இந்த சொல் சமசுகிருத வார்த்தையான ஸ்ரேஸ்தி என்பதிலிருந்து உருவானது, அதாவது செல்வம் என்று பொருளாகும்.[3]

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள செட்டி, செட்டியார் மற்றும் நகரத்தார் இனக்குழுவின் பட்டியல்

  • 501 செட்டியார் (701)
  • (அருவியூர் நகரத்தார்) - அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
  • ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர், வைசியச் செட்டியார்) (709)
  • பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
  • பேரி செட்டியார் (711)
  • சோழபுரம் செட்டியார் (714)
  • கொங்குச் செட்டியார் (728)
  • கோட்டைப்புரச் செட்டியார் (733)
  • கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
  • மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
  • (நாட்டுக்கோட்டை நகரத்தார்) - நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
  • சைவச் செட்டியார் (751)
  • திருவெள்ளறைச் செட்டியார் (758)
  • உலகமாபுரம் செட்டியார் (761)
  • அகரம் வெள்ளாஞ்செட்டியார்[4]
  • கற்பூர செட்டியார்
  • காசுக்கார செட்டியார்
  • பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார்
  • வல்லநாட்டு செட்டியார்
  • வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுலா, செக்கலார் உட்பட)
  • வெள்ளாஞ்செட்டியார்
  • கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
  • சாத்துச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Chettiar Band, AVM To FM". Outlook. http://www.outlookindia.com/article/chettiar-band-avm-to-fm/282336. பார்த்த நாள்: 2016-04-09. 
  2. Population Review (in ஆங்கிலம்). Indian Institute for Population Studies. 1975. p. 26.
  3. West Rudner, David (1987). "Religious Gifting and Inland Commerce in Seventeenth-Century South India". The Journal of Asian Studies 46 (2): p. 376. doi:10.2307/2056019. 
  4. https://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya