சென்னை மாகாணத்தின் மக்கள்தொகையியல் பசுமலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களும் ஆய்வாளரும் (1911)
1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13,476,923 எனக் கணக்கிடப்பட்டது. 1836–37 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13,967,395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் ஆரம்பமானது. 1851-52 இல் நடைபெற்ற முதல் ஐந்தாண்டு மக்கத்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை 22,031,697 ஆக இருந்தது. அடுத்த கணக்கெடுப்புகள் 1856–57, 1861–62 மற்றும் 1866–67 இல் நடைபெற்றன. மக்கள் தொகை, 1861–62 இல் 22,857,855 ஆகவும் 1866–67 இல் 24,656,509 ஆகவும் உயர்ந்திருந்தது.[ 1]
பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871 இல் நடைபெற்றது. அதன்படி சென்னை மாகாண மக்கள் தொகை 31,220,973. இதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரித்தானிய இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின் படி (1941) சென்னை மாகாண மக்கள் தொகை 49,341,810.[ 2]
சென்னை மாகாணத்தின் மாவட்டங்களும் முகமைகளும்
மாவட்டம்
மாவட்டத் தலைநகரம்
பரப்பளவு (ச.மைல்)
இணைந்த ஆண்டு
மக்கள்தொகை
1871
1881
1891
1901
1911
1921
1931
1941
அனந்தபூர்
அனந்தபூர்
5,557
1800
741,255
599,899
727,725
788,254
963,223
1,166,255
பெல்லாரி
பெல்லாரி
5,714
1800
911,755
726,275
880,950
947,214
969,436
செங்கல்பட்டு
சைதாப்பேட்டை
5,079
1763
938,184
981,381
1,202,928
1,312,122
1,321,000
கோயமுத்தூர்
கோயமுத்தூர்
7,860
1799
1,763,274
1,657,690
2,004,839
2,201,752
கடப்பா
கடப்பா
8,723
1800
1,351,194
1,121,038
1,272,072
1,291,267
கிழக்கு கோதாவரி[ 3]
காக்கினாடா
1765
-
-
-
-
-
-
1,756,477
1,976,743
கஞ்சாம்[ 4]
பிரம்மபூர்
8,372
1765
1,520,088
1,749,604
1,896,803
2,010,256
-
கோதாவரி[ 3]
காக்கினாடா
7,972
1765
1,592,939
1,791,512
2,078,782
2,301,759
1,530,000
2,583,250
-
-
கிருஷ்ணா
மச்சிலிப்பட்டினம்
8,498
1765/1801
1,452,374
1,548,480
1,855,582
2,154,803
1,997,535
கர்நூல்
கர்நூல்
7,878
1800
914,432
678,551
817,811
872,055
889,000
சென்னை
சென்னை
27
1639
367,552
405,848
452,518
509,346
518,660
526,000
645,000
776,000
மதுரை
மதுரை
8,701
1761/1790/1801
2,266,615
2,168,680
2,608,404
2,831,280
1,861,000
மலபார்
கோழிக்கோடு
5,795
1792
2,261,250
2,365,035
2,652,565
2,800,555
3,015,119
நெல்லூர்
நெல்லூர்
8,761
1781
1,376,811
1,220,236
1,463,736
1,496,987
1,296,000
நீலகிரி
உதகமண்டலம்
958
1799
49,501
91,034
99,797
111,437
80,000
வட ஆற்காடு
சித்தூர்
7,386
1781/1801
2,015,278
1,817,814
2,114,487
2,207,712
1,822,000
சேலம்
சேலம்
7,530
1792
1,966,995
1,599,595
1,962,591
2,204,974
1,766,680
தென் ஆற்காடு
கடலூர்
5,217
1781/1801
1,755,817
1,814,738
2,162,851
2,349,894
2,272,000
தெற்கு கனரா
மங்களூர்
4,021
1799
918,362
959,514
1,056,081
1,134,713
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
3,710
1799
1,973,731
2,130,383
2,228,114
2,245,029
2,362,639
திருநெல்வேலி
திருநெல்வேலி
5,389
1761/1801
1,693,959
1,699,747
1,916,095
2,059,607
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி
2,632
1781/1801
1,200,408
1,215,033
1,372,717
1,444,770
விசாகப்பட்டினம்
வால்ட்டர்
17,222
1794
2,159,199
2,485,141
2,802,992
2,933,650
2,231,874
மேற்கு கோதாவரி[ 3]
ஏலூரு
1765
-
-
-
-
-
-
மொத்தம்
சென்னை
141,705
31,220,973
30,827,218
35,630,440
38,209,436
41,870,160
42,794,155
46,740,107[ 3]
49,341,810[ 4]
சென்னை மாகாணத்தின் மன்னர் அரசுகள் (சமஸ்தானங்கள்)
பங்கனப்பள்ளி
பங்கனப்பள்ளி
255
45,208
30,754
34,596
32,264
கொச்சி
கொச்சி
1,362
601,114
600,278
722,906
812,025
979,080
918,110
1,205,016
1,422,875
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
1,100
316,695
302,127
373,096
380,440
411,886
426,313
400,694
சந்தூர்
சந்தூர்
161
14,996
10,532
11,388
11,200
திருவிதாங்கூர்
திருவனந்தபுரம்
7,091
2,311,379
2,401,158
2,557,736
2,952,157
3,428,975
4,006,062
5,095,973
6,070,018
சான்று: இந்திய வேந்திய அரசிதழ் (The Imperial Gazetteer of India)
நகரங்கள்
இடம்
1871
1881
1891
1901
1911
1921
1931
1941
1
சென்னை (367,552)
சென்னை (405,848)
சென்னை (452,518)
சென்னை (509,346)
சென்னை (526,911)
சென்னை (777,481)
2
திருச்சி (76,530)
திருச்சி (84,449)
திருச்சி (90,609)
மதுரை (105,984)
மதுரை (138,894)
மதுரை (239,144)
3
தஞ்சாவூர் (52,171)
மதுரை (73,807)
மதுரை (87,428)
திருச்சி (104,721)
திருச்சி (120,422)
திருச்சி (159,566)
4
மதுரை (51,987)
கோழிக்கோடு (57,085)
சேலம் (67,710)
கோழிக்கோடு (76,981)
கோழிக்கோடு (82,334)
கோவை (130,348)
5
பெல்லாரி (51,766)
தஞ்சாவூர் (54,745)
கோழிக்கோடு (66,078)
சேலம் (70,621)
கோவை (65,788)
சேலம் (129,702)
6
சேலம் (50,012)
நாகப்பட்டினம் (53,855)
பெல்லாரி (59,447)
கும்பகோணம் (59,673)
கும்பகோணம் (60,700)
7
நாகப்பட்டினம் (48,525)
பெல்லாரி (53,460)
நாகப்பட்டினம் (59,221)
பெல்லாரி (58,247)
தஞ்சாவூர் (59,913)
8
கோழிக்கோடு (48,338)
சேலம் (50,667)
தஞ்சாவூர் (54,390)
தஞ்சாவூர் (57,870)
நாகப்பட்டினம் (54,016)
9
கும்பகோணம் (44,444)
கும்பகோணம் (54,307)
கும்பகோணம் (54,307)
நாகப்பட்டினம் (57,190)
காக்கினாடா (53,348)
10
கோவை (35,310)
கோவை (38,967)
கோவை (46,383)
கோவை (53,080)
சேலம் (52,244)
குறிப்புகள்