செம்மலை

செம்மலை
Chemmalai
கிராமம்
செம்மலை is located in இலங்கை
செம்மலை
செம்மலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°52′E / 9.150°N 80.867°E / 9.150; 80.867
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

செம்மலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

செம்மலை மகா வித்தியாலயம்

கோவில்கள்

  • பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்
  • செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 16 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

9°9′N 80°52′E / 9.150°N 80.867°E / 9.150; 80.867

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya