செவ்வாய்ப்பட்டி

செவ்வாய்ப்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
622302

செவ்வாய்ப்பட்டி (Sevaipatty) என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராகும். இது பிலாவிடுதி ஊராட்சியின் நிருவாகத்தின் கீழ் உள்ளது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், கறம்பக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 366 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

பெயராய்வு

இந்த ஊர் பெயரானது செய்வாய்பட்டி என்ற பெயரின் திரிபாகும். செய்+வாய்+பட்டி என்ற சொற்களின் சேர்க்கையாக செய்வாய்பட்டி என்ற பெயர் உருவானது. இதில் செய் என்பதற்கு நிலம் என்றும், வாய் என்பதற்கு கால்வாய் என்றும், பட்டி என்பதற்கு சிற்றூர் என்பதும் பொருளாகும்.[2]

மேற்கோள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya