சேக் அக்சன் அகமது

சேக் அக்சன் அகமது
சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
தொகுதிலால் சவுக் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தொழில்அரசியல்வாதி

சேக் அக்சன் அகமது (Sheikh Ahsan Ahmed) சம்மு-காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 முதல் சம்மு-காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், சம்மு-காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராக லால் சௌக் சட்டமன்றத் தொகுதியில் வென்றார்.[1][2] இவர் முன்னாள் மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினாரான சேக் குலாம் காதிர் பர்தேசியின் (Sheikh Ghulam Qadir Pardesi) மகன் ஆவார்.[3]

மேலும் காண்க

குறிப்புகள்

  1. "Lal Chowk, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Sheikh Ahsan Ahmed wins Lal Chowk with 15121 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
  2. "Lal Chowk Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
  3. "At Least 13 New MLAs In Jammu And Kashmir Are From Political Families". ndtv. 2024-10-19. Retrieved 2024-10-19.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya