சேர்த்தலை வட்டம்

கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் ஆறு வட்டங்களில் சேர்த்தலை வட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் சேர்த்தலையில் உள்ளது. அம்பலப்புழை, செங்கன்னூர், கார்த்திகப்பள்ளி, குட்டநாடு, மாவேலிக்கரை ஆகியவை பிற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.

சுற்றியுள்ளவை

ஊராட்சிகள்

ஊர்கள்

இந்த வட்டத்திற்கு உட்பட்ட ஊர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எண் பெயர்
1 சேர்த்தலை வடக்கு
2 சேர்த்தலை தெற்கு
3 எழுபுன்னை
4 கடக்கரப்பள்ளி
5 கோடந்துருத்து
6 குத்தியதோடு
7 மாராரிக்குளம் வடக்கு
8 பள்ளிப்புறம்
9 பாணாவள்ளி
10 பட்டணக்காடு
11 பெரும்பளம்
12 தைக்காட்டுசேரி
13 துறவூர் தெக்கு
14 வயலாறு
15 கஞ்ஞிக்குழி
16 தண்ணீர்முக்கம் வடக்கு

சான்றுகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya