சோடச கலாப் பிராசாத சட்கம்சோடச கலாப் பிரசாத சட்கம் [1] [2] என்னும் நூல் பிரசாத நூல்களில் ஒன்று. திருமந்திரம் [3] இதனை ‘மேதாதி ஈரெட்டு’ என்று குறிப்பிடுகிறது. [4] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தர் இயற்றிய நூல். சோடசம் என்னும் வடசொல் 16 என்னும் எண்ணைக் குறிக்கும். இந்த நூலில் 16 கலைகள் கூறப்பட்டுஇள்ளன. இவை பிரசாதம் என்னும் யோகக் கலைகள். யோகம் என்பது ஒருமை-ஒடுக்கம். அதாவது ஒரு நிலையில் குறிப்பிட்ட கால அளவு உள்ளத்தையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி ஒடுங்கியிருத்தல். மூச்சை இவ்வாறு ஒடுக்குதலும் ஒரு யோகப் பிரசாதம். இந்த நூலில்
முதலானவை கூறப்பட்டுள்ளன.
இந்த நூல் தரும்புரம் ஆதீனத்தால் 1972-ல் அச்சிடப்பட்டுள்ளது. கருவிநூல்மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005 அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia