சோபி விளையாட்டரங்கம்

சோபி உள் விளையாட்டரங்கம்
2023ஆம் ஆண்டில் சோபி விளையாட்டரங்கம்
சோபி உள் விளையாட்டரங்கம் is located in the Los Angeles metropolitan area
சோபி உள் விளையாட்டரங்கம்
சோபி உள் விளையாட்டரங்கம்
சோபி உள் விளையாட்டரங்கம் is located in California
சோபி உள் விளையாட்டரங்கம்
சோபி உள் விளையாட்டரங்கம்
சோபி உள் விளையாட்டரங்கம் is located in the United States
சோபி உள் விளையாட்டரங்கம்
சோபி உள் விளையாட்டரங்கம்
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தில் இங்கிள்வுட் நகர்புறத்தில் சோபி விளையாட்டரங்கத்தின் அமைவிடம்
முகவரி1001 சௌத் ஸ்டேடியம் சாலை
அமைவிடம்இன்கிள்வுட், பெரு நகர லாஸ் ஏஞ்சலஸ்
ஆட்கூற்றுகள்33°57′11″N 118°20′20″W / 33.953°N 118.339°W / 33.953; -118.339
உரிமையாளர்StadCo LA
இயக்குநர்StadCo LA
Executive suites260[1]
இருக்கை எண்ணிக்கை70,240[2]
பரப்பளவு298 ஏக்கர்
தரைப் பரப்புசெயற்கை தரை[3]
கட்டுமானம்
Broke ground17 நவம்பர் 2016
கட்டப்பட்டது2016–2020
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 8, 2020; 4 ஆண்டுகள் முன்னர் (2020-09-08)[8]
கட்டுமான செலவு$5–6 பில்லியன்[4]
வடிவமைப்பாளர்HKS, Inc.
திட்ட மேலாளர்லெஜெண்டு குளோபல் விருந்தோம்பல் நிறுவனம்[5]
Structural engineerவாட்டர் பி. மூர் பொறியியல் நிறுவனம்
Services engineerஹென்டர்சன் பொறியில் நிறுவனம்.[6]
General contractorடர்னர் கட்டுமான நிறுவனம்[7]
குடியிருப்போர்
லாஸ் ஏஞ்சலஸ் ராம்ஸ் (தேசிய கால்பந்து லீக்) 2020–தற்போது வரை
லாஸ் ஏஞ்சலஸ் சார்ஜர்ஸ் (தேசிய கால்பந்து லீக்) 2020–தற்போது வரை
லா பௌவ் (தேசிய தடகள சங்கம்) 2021–தற்போது வரை
வலைத்தளம்
sofistadium.com

சோபி உள் விளையாட்டரங்கம் (SoFi Stadium)[9]குவிமாடக் கூரையுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் தலைமையிடமான லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்திற்கு தென்கிழக்கே 12.6 மைல் தொலைவில் உள்ள இங்கிள்வுட் நகரத்தில் 298 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

செப்டம்பர் 2020ல் திறக்கப்பட்ட சோபி விளையாட்டரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை 70,240 முதல் 1,00,000 பேர் வரை அமர்ந்து காணும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.[10][11][12]

2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2028 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா மற்றும் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் சோபி விளையாட்டரங்கத்தில் சூலை மாதம் 2028ஆம் ஆண்டில் நடைபெறுகிறது.

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. Staff and news service reports (September 16, 2019). "New home to Rams, Chargers to be known as SoFi Stadium". The Mercury News. https://www.mercurynews.com/2019/09/16/new-home-to-rams-chargers-to-be-known-as-sofi-stadium/. 
  2. Fenno, Nathan; Farmer, Sam (November 17, 2016). "Los Angeles Rams Break Ground on $2.6-billion Inglewood Stadium, 'New Era' of NFL". Los Angeles Times. https://www.latimes.com/sports/rams/la-sp-rams-ground-breaking-20161117-story.html. 
  3. Jackson, Stu (August 20, 2020). "A detailed breakdown of the turf at SoFi Stadium". Los Angeles Rams. https://www.therams.com/news/a-detailed-breakdown-of-sofi-stadium-turf. 
  4. Williams, Charean (May 19, 2020). "Report: Owners approve lending Rams another $500 million for stadium". NBC. https://profootballtalk.nbcsports.com/2020/05/19/report-owners-approve-lending-rams-another-500-million-for-stadium/. 
  5. Muret, Don (April 13, 2016). "Rams Tab Legends Global Planning As Owner's Rep For Stadium". SportsBusiness Daily. http://www.sportsbusinessdaily.com/Daily/Morning-Buzz/2016/04/13/Rams.aspx. 
  6. Busta, Hallie (August 8, 2016). "LEDs Shed New Light on Sports". Architectural Lighting Reports. Retrieved September 8, 2016.
  7. Muret, Don (July 14, 2016). "Turner, Hunt Construction Win Bid To Build Rams' $2.5B L.A. Stadium". SportsBusiness Daily. http://www.sportsbusinessdaily.com/Daily/Closing-Bell/2016/07/14/LA.aspx. 
  8. "SoFi Stadium, Los Angeles Chargers and Los Angeles Rams Host Official Ribbon-Cutting Ceremony Ahead of Inaugural Event". Los Angeles Chargers. September 8, 2020. Retrieved September 9, 2020.
  9. "So-Fie Or So-Fee? Future Home Of The Rams, Chargers Gets A Name". CBS News. September 15, 2019. Retrieved July 31, 2022.
  10. "Kroenke Sports & Entertainment Breaks Ground on HKS-Designed L.A. Stadium". HKS, Inc. November 17, 2016. Retrieved January 13, 2017.
  11. Ponsford, Matthew (January 19, 2016). "Los Angeles to build world's most expensive stadium complex". CNN. https://edition.cnn.com/style/article/new-nfl-stadium-los-angeles/index.html. 
  12. Pacheco, Antonio (November 22, 2016). "Los Angeles Rams stadium breaks ground". The Architect's Newspaper. https://archpaper.com/2016/11/los-angeles-rams-stadium-breaks-ground/#gallery-0-slide-0. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya