ச. க. வெங்கடேசன்

ச. க. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்சொக்கலிங்கம்
பின்னவர்பி. வாசுதேவன்
தொகுதிமதுராந்தகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சனவரி 1953
மதுராந்தகம்
இறப்பு29 ஆகத்து 2021(2021-08-29) (அகவை 68)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்சத்தியமங்கலம், கொடூர் அஞ்சல், செய்யூர் வட்டம், மதுராந்தகம்
தொழில்விவசாயம்

ச. க. வெங்கடேசன் (S. K. Venkatesan) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 1996 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 59-60.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya