ச. தங்கபாண்டியன்

ச. தங்கபாண்டியன் (S. Thangappandian) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் இராஜபாளையம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 இராஜபாளையம் திமுக 74,787 44.41%

மேற்கோள்கள்

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India.
  2. ராஜபாளையம் தொகுதி: கரையை கடப்பாரா அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி?. தி ஹிந்து இதழ் இதழ். 19-மார்ச் -2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya