ச. நரசிம்மன்

ச. நரசிம்மன்
பாரதிய ஜனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்ந. ரேணுகா[1]
பெற்றோர்எஸ். எம். சந்திர செட்டியார் (தந்தை)[1]
முன்னாள் மாணவர்இளங்கலை வணிகவியல்,
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி,
சென்னை (1975)[1]
பணிவணிகர்,
எழுத்தாளர்,
அரசியல்வாதி
தொழில்தலைமை நிர்வாக இயக்குநர்,
ராசி குழும நிறுவனங்கள்,
பெங்களூர்

ச. நரசிம்மன் (C. Narasimhan) ஓர் இந்திய வணிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ராசி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். 1978-இல் இக்குழும நிறுவனங்களை நிறுவினார்.[2][3] [4] 1996-இல் நடந்த 11ஆவது மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[5] [6] இவரை 2024 பாராளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்தது.[1] இவர் எழுதிய சமூக புதுமையாளார் (Social Innovator) என்ற புத்தகத்தை 2014 இல் பிரதமர் மோடி வெளியிட்டார்.[7][8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, retrieved 2024-05-19
  2. "about us", rasi group (in ஆங்கிலம்), 2024-05-19, retrieved 2024-05-19
  3. "GOPIO International Award 2017 – The Awardees", gipio.org (in ஆங்கிலம்), 2024-05-19, retrieved 2024-05-19
  4. "Narasimhan X", LinkedIn (in ஆங்கிலம்), 2024-05-19, retrieved 2024-05-19
  5. "Ex-MP's Exit Leaves Congress in Fix over Krishnagiri Seat", New Indian Express (in ஆங்கிலம்), 2014-03-18, retrieved 2024-05-19
  6. "11th Lok Sabha", en.m.wikipedia (in ஆங்கிலம்), 2019-01-06, retrieved 2024-05-19
  7. "C. Narasimhan Ex.MP", global organization, people of Indian origin (in ஆங்கிலம்), 2024-05-19, retrieved 2024-05-19
  8. "Social Innovator", calameo.com (in ஆங்கிலம்), 2024-05-19, retrieved 2024-05-19
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya