கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (Krishnagiri Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 9வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- ஊத்தங்கரை (தனி)
- பர்கூர்
- கிருஷ்ணகிரி
- வேப்பனஹள்ளி
- ஓசூர்
- தளி
வென்றவர்கள்
தேர்தல்
|
வெற்றி பெற்றவர்
|
கட்சி
|
கூட்டணி
|
ஆதாரம்
|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951
|
சி. ஆர். நரசிம்மன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957
|
சி. ஆர். நரசிம்மன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962
|
க. இராசாராம்
|
திமுக
|
|
|
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967
|
கமலநாதன்
|
திமுக
|
|
|
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971
|
தீர்த்தகிரி கவுண்டர்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977
|
பி. வி. பெரியசாமி
|
அதிமுக
|
|
|
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980
|
வாழப்பாடி ராமமூர்த்தி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984
|
வாழப்பாடி ராமமூர்த்தி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989
|
வாழப்பாடி ராமமூர்த்தி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991
|
கே. வி. தங்கபாலு
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996
|
ச. நரசிம்மன்
|
தமாகா
|
|
|
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998
|
கே.பி. முனுசாமி
|
அதிமுக
|
|
|
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999
|
வெற்றிச்செல்வன்
|
திமுக
|
|
|
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004
|
இ. கோ. சுகவனம்
|
திமுக
|
|
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
இ. கோ. சுகவனம்
|
திமுக
|
|
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
கே. அசோக் குமார்
|
அதிமுக
|
|
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
ஏ. செல்லக்குமார்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
|
|
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024
|
கொ. கோபிநாத்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
|
|
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மற்றவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
6,91,163
|
6,61,297
|
113
|
13,52,573
|
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
|
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
74.16%
|
-
|
[3]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
77.68%
|
↑ 3.52%
|
[1]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
%
|
|
|
|
|
11,61,369[4]
|
|
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஏ. செல்லகுமார், அதிமுகவின் கே. பி. முனுசாமியை 1,56,765 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் இ. கோ. சுகவனம், அதிமுகவின் கே. நஞ்சேகவுடுவை, 76,598 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
இ. கோ. சுகவனம் (திமுக) - 4,03,297 வாக்குகள்
நஞ்சே கெளடா (அதிமுக) - 2,84,075 வாக்குகள்
வெற்றி வேறுபாடு - 1,19,222 வாக்குகள்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்