ஜீவன் தியாகராஜா

ஜீவன் தியாகராஜா
8வது வடமாகாண ஆளுநர்
பதவியில்
11 அக்டோபர் 2021 – 15 மே 2023
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
முன்னையவர்பி. எஸ். எம். சார்லசு
பின்னவர்பி. எஸ். எம். சார்லசு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிசுயேச்சை
பணிகுடிசார் பணியாளர்
இனம்இலங்கைத் தமிழர்

ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) இலங்கைத் தமிழ் குடிமைப் பணியாளரும், மனித உரிமை, சமூகச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞரும், முன்னாள் வட மாகாண ஆளுநரும் ஆவார்.[1][2]

பணி

ஜீவன் தியாகராஜா இவர் இலங்கையில் அரசு சார்பற்ற நிறுவனங்களில் 1984 முதல் செயற்பட்டு வந்தார். இலங்கையின் அரசு சார்பற்ற அமைப்பான மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவராகவும், மனிதநேய நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.[3][4] 2020 திசம்பரில் இலங்கை தேர்தல்கள் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5] 2021 அக்டோபர் 11 இல் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவரை 8-வது வட மாகாண ஆளுநராக நியமித்தார்.[6][7] 2023 மே 15 வரை இவர் இப்பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Jeevan Thiagarajah appointed Northern Province Governor | Daily FT". www.ft.lk (in English). Retrieved 2021-10-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Our regrets to Jeevan Thiagarajah". www.sundaytimes.lk. Retrieved 2021-10-13.
  3. "Jeevan Thiagarajah". Carnegie Council for Ethics in International Affairs. Aug 17, 2006. Archived from the original on 2007-10-25. Retrieved 2008-03-28.
  4. "A road map to the end of displacement in Sri Lanka? | Forced Migration Review". www.fmreview.org. Retrieved 2021-10-13.
  5. "Jeevan Thiagarajah to be appointed Northern Governor - Front Page | Daily Mirror". www.dailymirror.lk (in English). Retrieved 2021-10-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Jeevan Thiagarajah sworn in as Northern Province Governor - Latest News | Daily Mirror". www.dailymirror.lk (in English). Retrieved 2021-10-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Sri Lanka : Jeevan Thiagarajah appointed Northern Province Governor". www.colombopage.com. Retrieved 2021-10-13.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya