ஜீவா (திரைப்படம் 2014)
ஜீவா (Jeeva (2014 film)) இது 2014 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தின் கலை இயக்குநர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் ஆர். மதி ஆவார். விஷ்ணு கதாநாயகனாகவும், ஸ்ரீ திவ்யா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசையமைப்பளார் டி. இமான் ஆவார்.[1] வகைகிரிக்கட் விளையாட்டு பற்றியது.,,, கதைதன் வாழ்க்கையில் இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் போல வரவேண்டும் என கனவுகண்டு முன்னேற்றப் பாதையில் செல்லும் கதாநாயகனுக்கும் அவனின் நண்பனுக்கும் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இருக்கும் இன வேறுபாட்டின் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் விளையாட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதன் காரணமாக கதாநயகனின் நன்பன் தற்கொலை செய்து மரணம் அடைகிறான். அதன் வெறுப்பிலும் சாதிக்க துடிக்கிறான். அதன் பின்னர் பஞ்சாப் அணியில் இடம் கிடைக்கிறது. இதின் கதாநாயகன் செயித்துக் காட்டுகிறான். மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia