ஜெயங்கொண்டான் சுப்பிரமணிய சுவாமி கோயில்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:ஜெயங்கொண்டான், காரைக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:காரைக்குடி
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணியர்
தாயார்:வள்ளி,தெய்வானை
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஜெயங்கொண்டான் சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டான் என்னும் ஊரில் முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சன்னதிகளும், கருப்பர், நவகிரஹம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. .[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya