சிவகங்கை மக்களவைத் தொகுதி
சிவகங்கை மக்களவைத் தொகுதி (Sivaganga Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 31வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புதொகுதி மறுசீரமைப்பின் கீழ் சிவகங்கை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை. மற்ற தொகுதிகள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவை. சட்டமன்ற தொகுதிகள்இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்: மக்களவை உறுப்பினர்கள்இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:
18வது மக்களவைத் தேர்தல் (2024)
17வது மக்களவைத் தேர்தல்(2019)வாக்காளர் புள்ளி விவரம்
முக்கிய வேட்பாளர்கள்இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம், பாஜக வேட்பாளரான, எச். ராஜாவை விட 3,32,244 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
வாக்குப்பதிவு
16வது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
15வது மக்களவைத் தேர்தல் முடிவு20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ப. சிதம்பரம், அதிமுகவின் இராஜ கண்ணப்பனை, 3,354 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14வது மக்களவை தேர்தல் முடிவுப. சிதம்பரம் - காங்கிரசு - 4,00,393 கருப்பையா - அதிமுக - 2,37,668 வாக்குகள் வேறுபாடு - 1,62,725 மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia