இதே பெயரில் ஜெயசூர்யா என்ற துடுப்பாட்ட வீரர் இருக்கிறார்.
ஜெயசூர்யா
பிறப்பு ஜெயசூர்யா மற்ற பெயர்கள் ஜயேட்டன், ஜயன், ஜெய் பணி நடிகர் , பாடகர்செயற்பாட்டுக் காலம் 2001 - இன்று வரை பெற்றோர்(கள்) மணி, தங்கம் வாழ்க்கைத் துணை சரிதா (2004-இன்று வரை)
ஜெயசூர்யா , தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[ 2] [ 3] [ 4]
2001ஆம் ஆண்டில் தோஸ்த் என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர், 2002ஆம் ஆண்டில் வினயன் இயக்கிய ஊமப்பெண்ணினு உரியாடாப்பய்யன் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர், தமிழில் எடுக்கப்பட்ட என் மன வானில் என்ற திரைப்படத்தின் மலையாளப் பதிப்பிலும் நடித்தார்.
சுவப்னக்கூடு, சதிக்காத சந்து, கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். இதுவரை ஐந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
எண்
ஆண்டு
திரைப்படம்
வேடம்
பிற நடிகர்கள்
1
2001
தோஸ்த்
ஜூனியர் ஆர்ட்டிஸ்ற்ற்
திலீப் (மலையாள நடிகர்) , காவ்யா மாதவன் , குஞ்சாக்கோ போபன்
2
2002
ஊமப்பெண்ணினு உரியாடாப்பய்யன்
போபி உம்மன்
காவ்யா மாதவன்
3
2002
பிரணய மணித்தூவல்
வினோத்
கோபிகா
4
2002
காட்டுசெம்பகம்
சந்துரு
சார்மி
5
2003
கேரளஹவுஸ் உடன் விற்பனைக்கு
தினேஷ் கொண்டோடி
கேர்லி
6
2003
ஸ்வப்னக்கூடு
அஷ்டமூர்த்தி
குஞ்சாக்கோ போபன் , பிரித்விராஜ் சுகுமாரன் , மீரா ஜாஸ்மின் , பாவனா
7
2003
புலிவால் கல்யாணம்
ஹரிகிருஷ்ணன்
காவ்யா மாதவன்
8
2003
டூவீலர்
காவ்யா மாதவன்
9
2004
வெள்ளிநட்சத்ரம்
திதி வேஷம்
பிரித்விராஜ் சுகுமாரன் , மீனாட்சி
10
2004
சதிக்காத்த சந்து
சந்து
நவ்யா நாயர் , வினீத் , பாவனா
11
2004
கிரீட்டிங்ஸ்
கோபன்
காவ்யா மாதவன்
12
2005
இம்மிணி நல்லொராள்
ஜீவன்
நவ்யா நாயர்
13
2005
பஸ் கண்டக்டர்
நஜீப்
மம்மூட்டி , பாவனா
14
2006
கிலுக்கம் கிலுகிலுக்கம்
பாலு
மோகன்லால் , குஞ்சாக்கோ போபன் , காவ்யா மாதவன்
15
2006
கிலாஸ்மேட்ஸ்
சதீசன் கஞ்ஞிக்குழி
பிரித்விராஜ் சுகுமாரன் , காவ்யா மாதவன் , நரேன்
16
2006
ஸ்மார்ட் சிட்டி
பி. உண்ணிகிருஷ்ணன்
சுரேஷ் கோபி , கோபிகா
17
2006
திசயன்
ராயி
காவ்யா மாதவன் , ஜாக்கி செராப்
18
2007
சங்காதிப்பூச்ச
சிவன்
ராதிகா
19
2007
அரபிக்கதை
சித்தார்த்தன்
ஸ்ரீனிவாசன், இந்திரசித்து
20
2007
கிச்சாமணி எம்.பி.ஏ
சாஜன்
சுரேஷ் கோபி , நவ்யா நாயர் , பிரியங்கா
21
2007
சோக்லேட்
ரஞ்சித்
பிரித்விராஜ் சுகுமாரன் , ரோமா , சம்விருதா சுனில்
22
2007
ஹரீந்திரன் ஒரு நிஷ்களங்கன்
ஜி.கே என்கிற கோபாலகிருஷ்ணன்
இந்திரசித்து , பாமா, ஷெரின்
23
2007
கங்காரு
மோனச்சன்
பிரித்விராஜ் சுகுமாரன் , காவ்யா மாதவன் , காவேரி
24
2008
தே! இங்கோட்டு நோக்கியே
சிவன்
சாரா
25
2008
மின்னாமின்னிக்கூட்டம்
மாணிக்குஞ்ஞு
நரேன் , மீரா ஜாஸ்மின் , ரோமா
26
2008
பாசிட்டிவ்
அசி.கமிஷசர் அனியன்
வாணி கிசோர்
27
2008
ஷேக்ஸ்பியர் எம்.ஏ மலையாளம்
ஷேக்ஸ்பியர் பவித்ரன்
ரோமா
28
2008
பருந்து
எம் பத்மகுமார்
மம்மூட்டி , ராய் லட்சுமி , கல்யாணி
29
2009
டுவென்டி20
சிறப்புத் தோற்றம்
எல்லா நடிகர்களும்
30
2009
கரன்சி
கேசு
மீரா நந்தன்
31
2009
லாலிபாப்பு
பிரான்சிஸ்
பிரித்விராஜ் சுகுமாரன் , குஞ்சாக்கோ போபன் , ரோமா , பாவனா
32
2009
லவ் இன் சிங்கப்பூர்
மம்மூட்டி , நவனீத் கௌர்
33
2009
டாக்டர்-பேசன்ட்
மரு.ரூபன் ஐசக்
ராதா வர்மா
34
2009
இவர் விவாஹிதராயால்
விவேக்
பாமா , சம்விருதா சுனில் , நவ்யா நாயர்
35
2009
ஒரு பிளாக் & ஒயிட் குடும்பம்
ஆதித்ய வர்மா
கலாபவன் மணி , பாமா
36
2009
வைரம்:
ஜோஸ்குட்டி
சுரேஷ் கோபி , முகேஷ் , மீரா வாசுதேவன், ஸம்விருதா சுனில்
37
2009
ராபின்ஹுட்
காவலர்
பாவனா , பிரித்விராஜ் சுகுமாரன்
38
2009
கேரள கபே
பிரித்விராஜ் சுகுமாரன் , ரஹ்மான்
39
2009
உத்தரா சுயம்வரம்
பிரகாஷ்
ரோமா, லாலு அலக்ஸ்
40
2009
பத்தாம் நிலையிலே தீவண்டி
ராமு
இன்னொசென்ட் , மீரா நந்தன்
41
2009
குலுமால்
ஜெரி
குஞ்சாக்கோ போபன் , மித்ரா குர்யன்
42
2010
ஹாப்பி ஹஸ்பன்ஸ்
ஜான் மத்தாயி
ஜெயராம் , இந்திரசித்து , பாவனா
43
2010
நல்லவன்
கொச்செருக்கன்
மைதிலி , சித்திக் , சுதீஷ்
44
2010
காக்டெயில்
வெங்கி
அனூப் மேனன் , சம்விருதா
45
2010
போர் பிரண்ட்ஸ்
அமேர்
ஜெயராம் , மீரா ஜாஸ்மின் , குஞ்சாக்கோ போபன்
46
2011
பய்யன்ஸ்
ஜோசி
அஞ்சலி, ரோகிணி , லால்
47
2011
ஜனப்பிரியன்
பிரியதர்சன்
மனோஜ் கே. ஜெயன், பாமா
48
2011
தி டிரெயின்
கார்த்திக்
மம்மூட்டி
49
2011
சங்கரனும் மோகனனும்
சங்கரன் / மோகனன்
ரீமா கல்லிங்கல் , மீரா நந்தன்
50
2011
திரீ கிங்ஸ்
சங்கர்
இந்திரஜித், குஞ்சாக்கோ போபன்
51
2011
பியூட்டிபு;
ஸ்டீபன் லூயிஸ்
அனூப் மேனோன் , மேகனா ராஜ்
52
2012
குஞ்ஞளியன்
ஜெயராமன்
அனன்யா , மணிக்குட்டன்
53
2012
வாத்தியார்
அனூப் கிருஷ்ணன்
ஆன் அகஸ்டீன் , நெடுமுடி வேணு , மேனகா
54
2012
நமுக்கு பார்க்கான்
சி.ஐ. வேலு நாகராஜன்
அனூப் மேனோன் , மேகனா ராஜ்
55
2012
ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா
கோவிந்தா
இந்திரசித்து , ஆசிப் அலி , லால் , பாமா (நடிகை)
56
2012
டிரிவான்றம் லாட்ஜ்
அப்து
அனூப் மேனோன் , ஹனி ரோஸ்
இணைப்புகள்
சான்றுகள்
↑ . http://www.facebook.com/pages/Jayasurya-Actor/106487016096111?v=infoinfoeditsections .
↑ "Home" . Archived from the original on 16 June 2018. Retrieved 31 May 2016 .
↑ "International recognition for Jayasurya, chosen best actor at Indian Film Festival of Cincinnati" . Archived from the original on 11 October 2020. Retrieved 4 October 2019 .
↑ "Jayasurya – An Actor of Substance" . malayalamcinema.com . Archived from the original on 11 August 2016. Retrieved 23 September 2022 .
மேற்கோள்கள்