ஜே. சி. திவாகர் ரெட்டி

ஜே.சி. திவாகர் ரெட்டி ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1944-ஆம் ஆண்டில் பிப்ரவரி 23-ஆம் நாளில் பிறந்தார். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தத்பத்ரி எனும் ஊரைச் சேர்ந்தவர். இவர் பாராளுமன்றத் தேர்தலில், அனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. "ஜே.சி. திவாகர் ரெட்டி, மக்களவை உறுப்பினர்களின் விவரங்கள் - இந்திய மக்களவை". Archived from the original on 2015-01-08. Retrieved 2014-10-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya