ஜோசப் ஆபிரகாம்

ஜோசப் ஆபிரகாம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்: ஜோசப் கணபதிப்ளாக்கல் ஆபிரகாம்
தேசியம்:  இந்தியா
கழகம்: படைகள் பணி
பிறப்பு: செப்டம்பர் 11, 1981 (1981-09-11) (அகவை 43)
பிறந்த இடம்: கோட்டயம், கேரளா, இந்தியா
பதக்க சாதனை
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 குவாங்சோ 400 மீ தடையோட்டம்
அனைத்திந்திய திறந்த தேசிய சாதனைப்போட்டிகள்[1]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 சாதனைப்போட்டிகள் 400 மீ தடையோட்டம்
ஆசிய கிராண்ட் ப்ரீ சர்குயுட்[2]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2007 சாதனைப்போட்டிகள் 400 மீ தடையோட்டம்
ஆசிய தடகள சாதனைப்போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2007 சாதனைப்போட்டிகள் 400 மீ தடையோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2009 சாதனைப்போட்டிகள் 400 மீ தடையோட்டம்

ஜோசப் கணபதிப்ளாக்கல் ஆபிரகாம் (மலையாளம்: ജോസഫ് ജി. അബ്രഹാം) (பிறப்பு 11 செப்டம்பர் 1981) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள வீரர். இவர் தற்போது 400 மீட்டர் தடையோட்டத்தில் தேசிய சாதனையான 49.51 வினாடிகளை 26 ஆகத்து 2007 இல் ஒசாகோவில் நடந்த உலக தடகள சாதனைப் போட்டிகளில் ஏற்படுத்தியவர்.[3][4] இவ்வருடம் குவாங்சோவில் நடந்த நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ தடையோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.[5]

மேற்கோள்கள்

  1. "Indian Championships and Games". gbrathletics.com. Retrieved 2009-09-18.
  2. "Two memorable performances". Sportstar. 2007-07-14. Archived from the original on 2020-06-21. Retrieved 2009-09-18.
  3. "Official Website of Athletics Federation of India: NATIONAL RECORDS as on 21.3.2009". Athletics Federation of INDIA. Archived from the original on 2009-08-05. Retrieved 2009-09-18.
  4. "Joseph Abraham, Vikas Gowda go out". தி இந்து. 2007-08-27 இம் மூலத்தில் இருந்து 2008-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080108120532/http://www.hindu.com/2007/08/27/stories/2007082761102100.htm. பார்த்த நாள்: 2009-09-18. 
  5. "Asiad: Joseph, Ashwini clinch 400m hurdles gold for India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 November 2010. http://timesofindia.indiatimes.com/sports/16th-asian-games-2010/india-news/Asiad-Ashwini-Akkunji-wins-eighth-gold-for-India/articleshow/6988671.cms. பார்த்த நாள்: 25 November 2010. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya