டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை

டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (Don Bosco Matriculation Higher Secondary School) சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இப்பள்ளி சூலை, 1958 ஆம் ஆண்டு 140 மாணவர்களைக்கொண்டு துவங்கப்பட்டது. தற்போது சுமார் மூவாயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்[1]. பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக் பாடத்திலும் மேல்நிலைக்கல்வியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தையும் பின்பற்றுகிறது[2].

குறிப்பிடத்தக்கப் பழைய மாணவர்கள்

சான்றுகள்

  1. "Don Bosco, a model institution". The Hindu. February 1, 2009 இம் மூலத்தில் இருந்து 2009-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090203120437/http://hindu.com/2009/02/01/stories/2009020157650200.htm. பார்த்த நாள்: 2009-08-07. 
  2. "Don Bosco Matriculation Higher Secondary School". India9.com. Retrieved 2009-08-07.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya