டெர்பியம்(III) ஐதராக்சைடு

டெர்பியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
12054-65-8 Y
ChemSpider 9565078 Y
EC number 235-010-6
InChI
  • InChI=1S/3H2O.Tb/h3*1H2;/q;;;+3/p-3 Y
    Key: HGBHINYCUZBWCK-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11390176
  • [Tb+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Tb(OH)3
வாய்ப்பாட்டு எடை 209.949
தோற்றம் வெண் திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டெர்பியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கடோலினியம்(III) ஐதராக்சைடு
டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெர்பியம்(III) ஐதராக்சைடு (Terbium(III) hydroxide) Tb(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

பண்புகள்

இச்சேர்மம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. அமிலங்களுடன் வினைபுரிந்து டெர்பியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது.

உயர் வெப்பநிலையில் டெர்பியம்(III) ஐதராக்சைடு சிதைவடைந்து TbO(OH) ஆகவும், தொடர்ந்து சூடாக்கினால் டெர்பியம் ஆக்சைடாகவும் சிதைவடைகிறது.

மேற்கோள்கள்

  1. 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya