தங்கச்சி கல்யாணம்

தங்கச்சி கல்யாணம்
இயக்கம்பிரேம்
தயாரிப்புஆர். கே. லட்சுமி
லட்சுமி ஜோதி பிக்சர்ஸ்
இசைஜி. தேவராஜன்
நடிப்புவிஜய்
பௌர்ணமி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கச்சி கல்யாணம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய், பௌர்ணமி நடித்த இப்படத்தை பிரேம் இயக்கினார்.இப்படத்திற்கு வசனம் எழுதியவர் பட்டுக்கோட்டை குமாரவேல் ஆவார். முதலில் வாழ்வு மலர்ந்தது என்று பெயரிடப்பட்டு பின்பு தங்கச்சி கல்யாணம் என்று சான்றிதழில் திருத்தப்பட்டு படம் வெளியானது[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-298. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya