தங்கமடி தங்கம்

தங்கமடி தங்கம்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஜெடி பெர்னாண்டோ
வசந்தாலயம்
இசைஇளையராஜா
நடிப்புஅலெக்ஸ்
அம்பிகா
வெளியீடுசனவரி 14, 1984
நீளம்3528 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கமடி தங்கம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அலெக்ஸ், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya