வாங்க பார்ட்னர் வாங்க

வாங்க பார்ட்னர் வாங்க
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புராமநாராயணன்
இசைசி. எஸ். கணேஷ்
நடிப்புவிசு
விவேக்
சின்னி ஜெயந்த்
எஸ். எஸ். சந்திரன்
ரா. சங்கரன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
குள்ளமணி
குமரிமுத்து
ராதாரவி
இடிச்சபுளி செல்வராஜ்
அலி
வினோதினி
கோவை சரளா
சில்க் ஸ்மிதா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாங்க பார்ட்னர் வாங்க 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.[1][2][3]

விமர்சனம்

கல்கிஇதழில் வந்த விமர்சனத்தில் "மாரியம்மன், வேப்பிலை, மஞ்சள் புடைவை, யானை, குரங்கு, ஷாமிலி இன்னபிறவற்றை விடுத்து, கொஞ்சம் போல் சிரிக்க வைக்கும் முயற்சியில் விசுவோடு கூட்டணி அமைத்திருக்கிறார் ராமநாராயணன்... யாரோ சொன்னார்கள், படத்தை பதினாறே நாளில் எடுத்து முடித்தார்கள் என்று. அவரசம், அங்குலம் அங்குலமாகத் தெரிகிறது" என்று எழுதினர்.[4]

மேற்கோள்கள்

  1. "Vaanga partner vaanga ( 1994 )". Cinesouth. Archived from the original on 2012-09-24. Retrieved 2015-02-17.
  2. "Vaanga Partner Vaanga". JioSaavn. January 1994. Archived from the original on 20 August 2023. Retrieved 12 March 2019.
  3. "Aranmanai Kavalan / Mummy Mummy / Vanga Partner Vanga". AVDigital (in ஆங்கிலம்). Archived from the original on 14 February 2023. Retrieved 2023-02-14.
  4. ஆர்.பி.ஆர் (6 February 1994). "சேதுபதி I.P.S." கல்கி. p. 18. Archived from the original on 14 February 2023. Retrieved 13 February 2023 – via இணைய ஆவணகம்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya