தசாங்கத்தயல்

தசாங்கத்தயல் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. மன்னனுக்கு அயலுறுப்பாய் அமையும் பதினான்கை 14 ஆசிரிய விருத்தத்தால் போற்றி அவன் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துவது இந்த நூல். [1]

தார்வேந்தன் அங்கங்களாக விளங்கும் பத்தினைப் 10 ஆசிரிய விருத்தத்தால் வாழ்த்துவது தசாங்கத்தயல்.[2]

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசனின் அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும், பிறவும் 10 என்றும், 14 என்றும் எண்ணப்படும் அயல் அங்கங்கள்.

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya