தடிக்காரன்கோணம்

தடிக்காரன்கோணம்
தடிக்காரன்கோணம் is located in தமிழ்நாடு
தடிக்காரன்கோணம்
தடிக்காரன்கோணம்
ஆள்கூறுகள்: 8°19′30″N 77°25′05″E / 8.3250°N 77.4181°E / 8.3250; 77.4181
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
70.52 m (231.36 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,241
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629851[1]
புறநகர்ப் பகுதிகள்அழகியபாண்டியபுரம், கீரிப்பாறை, கடுக்கரை, காட்டுபுதூர்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிகன்னியாகுமரி

தடிக்காரன்கோணம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகத்தீஸ்வரம் வட்டத்தின் தோவாளை ஊராட்சி ஒன்றியம் சார்ந்த தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 70.52 மீ. உயரத்தில், (8°19′30″N 77°25′05″E / 8.3250°N 77.4181°E / 8.3250; 77.4181) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தடிக்காரன்கோணம் அமையப் பெற்றுள்ளது.

தடிக்காரன்கோணம் is located in தமிழ்நாடு
தடிக்காரன்கோணம்
தடிக்காரன்கோணம்
தடிக்காரன்கோணம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தடிக்காரன்கோணம் ஊரின் மொத்த மக்கள்தொகை 6,241 பேர் ஆகும். இதில் 3,087 பேர் ஆண்கள் மற்றும் 3,154 பேர் பெண்கள் ஆவர்.[6]

அரசியல்

தடிக்காரன்கோணம் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]

மேற்கோள்கள்

  1. "Thadikarankonam Pin Code - 629851, All Post Office Areas PIN Codes, Search kanyakumari Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-17.
  2. "Village Administrator Officer(Thadikarankonam)" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-17.
  3. "Gram Panchayat (ग्राम पंचायत): Thadikarankonam (தடிக்காரன்கோணம் )". localbodydata.com. Retrieved 2025-01-17.
  4. அ. கா பெருமாள், சுடலைமுத்து சண்முகசுந்தரம் (2001). குமரி நாட்டுப்புறவியல். தன்னனானே பதிப்பகம்.
  5. Yōvān̲ Tarmarāj (2005). காணிப் பழங்குடி மக்களின் பாடல்களும் வழக்காறுகளும். திருக்குறள் பதிப்பகம்.
  6. "Thadikarankonam Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-17.
  7. "Thadikarankonam Village". www.onefivenine.com. Retrieved 2025-01-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya