தத்துவ ஞானம்

தத்துவ ஞானம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது ஞானவினோதன் கலம்பகம் எனவும் கூறப்படும்.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.
  • இதில் 101 பாடல்கள் உள்ளன.

கருவிநூல்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya