தனுசு (விண்மீன் குழாம்)
தனுசு விண்மீன் குழாம் (Sagittarius constellation) என்பது இராசிச் சக்கரத்தில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும்.இது 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியலாளர் தொலெமி பட்டியலிட்ட 48 விண்மீன் குழாமத்திலும் மற்றும் 88 நவீன விண்மீன் குழாமத்தின் பட்டியலிலும் இடம்பெருகிறது. ஆங்கிலத்தில் Sagittarius என்ற பெயர் தமிழ் மொழியில் வில்வித்தை என்பதை குறிக்கும். இதன் குறியீடு கருதிப்பார்த்தல்![]() வடக்கு அரைக்கோளப் பகுதியைப் பார்க்கும் போது, தனுசு விண்மீன் குழாமத்தின் பிரகாசமான வீண்மீன்கள் கூட்டம் தேனீர்க்கெண்டி (Teapot) உருவம் ஒன்றை உருவாக்கும். δ தனுசு , ε தனுசு, ζ தனுசு, மற்றும் φ தனுசு ஆகிய வீண்மீன்கள் தேனீர்க்கெண்டியின் உடல் அமைப்பை உருவத்தை உருவாக்கும்; λ தனுசு தேனீர்க்கெண்டியின் மூடி அமைப்பையும்; γ2 தனுசு தேனீர்க்கெண்டியின் முனை அமைப்பையும்; மற்றும் σ தனுசு மற்றும் τ தனுசு ஆகிய வீண்மீன்கள் தேனீர்க்கெண்டியின் கைப்பிடி அமைப்பை உருவத்தை உருவாக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia