தபால்காரன் தங்கை

தபால்காரன் தங்கை
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புபாலு
ரவி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 13, 1970
ஓட்டம்.
நீளம்5018 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தபால்காரன் தங்கை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

  • ஜெமினி கணேசன்
  • வாணிஸ்ரீ
  • முத்துராமன்
  • மேஜர் சுந்தரராஜன்
  • எம். என். நம்பியார்
  • டி. கே. பகவதி
  • எம். ஆர். ஆர். வாசு
  • காகா ராதகிருஷ்ணன்
  • வீராச்சாமி
  • வீரப்பன்
  • பொன்னாண்டி
  • வெங்கட்ராமன்
  • சாமிக்கண்ணு
  • தனபால்
  • கரிக்கோல் ராஜூ
  • லூஸ் ஆறுமுகம்
  • கைலாசம்
  • ஜானகிராமன்
  • வெங்கட்
  • மணி
  • சேகர்
  • மாஸ்டர் ராமு
  • வாணிசிறீ
  • சைல சிறீ
  • சுந்தரிபாய்
  • சிவகாமி
  • ஜெயகுமாரி
  • விஜயகலா
  • சண்முகசுந்தரி

படக்குழு

  • பாடல்கள் - கண்ணதாசன்
  • பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி
  • ஒலிப்பதிவு - டி. வி. நாதன்
  • ஒலிப்பதிவு உதவி - கந்தசாமி, எம். ஆர். பாலசந்தன், வி. ஆர். தங்கவேல்
  • ஒளிப்பதிவு உதவி = கோவிந்தராஜன், பாண்டியன்
  • மேக்கப் - பாலகிருஷ்ணன், ராஜன், பெரியசாமி, சந்தரமூர்த்தி, மாதவப்பா, ராமசாமி, பத்மநாபன்
  • மேக்கப் உதவி - சம்பத், பொன்னுசாமி
  • உடைகள் - என். விவேகான்ந்தா
  • உடைகள் உதவி - பட்டேல், எஸ். ராமநாதன்
  • நடன அமைப்பு - பார்த்தசாரதி, வைக்கம் மூர்த்தி
  • கலை இயக்குநர் - பி. நாகராஜன்
  • படத்தொகுப்பு - ஆர். தேவராஜன்
  • படத்தொகுப்பு உதவி - வி. பி. கிருஷ்ணன், டி. எஸ். மணியம்
  • ஒளிப்பதிவு - ஆர். சம்பத்
  • இசை - கே. வி. மகாதேவன்
  • இசை உதவி - புகழேந்தி
  • உதவி இயக்குநர்கள் - கே. பி. ரங்கனாதன், சக்தி வேலய்யா, டி. டி. கல்யாணசுந்தரம்
  • வசன உதவி - எஸ். ஆர். தட்சிணாமூர்த்தி
  • தயாரிப்பு - பாலு
  • கதை, வசனம், இயக்கம் - கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

பாடல்கள்

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. Thoraval, Yves (2000). The cinemas of India. India: Macmillan. pp. 330. ISBN 978-0-333-93410-4.
  2. John Britto, S.; Sujit Som, S. J. (2001). The Cauvery, a living museum: 16-17 September 1999, 5-6 March 2001, seminar proceedings. Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya. p. 30. Retrieved 16 August 2019.
  3. "Thapalkaran Thangai". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 13 March 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700313&printsec=frontpage&hl=en. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya