தமிழில் சிறு பத்திரிகைகள் (நூல்)

தமிழில் சிறு பத்திரிகைகள்
நூல் பெயர்:தமிழில் சிறு பத்திரிகைகள்
ஆசிரியர்(கள்):வல்லிக்கண்ணன்
வகை:வரலாறு
துறை:சிறு பத்திரிகைகள் வரலாறு
காலம்:1991
இடம்:279 பைக்ராப்ட்ஸ் சாலை,
திருவல்லிக்கேணி
சென்னை 600 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:344
பதிப்பகர்:ஐந்திணை
பதிப்பு:1991
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
பிற குறிப்புகள்:வெளியீட்டாளர் குழு கதிரேசன்

தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற வல்லிக்கண்ணன் எழுதிய சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்று நூலை அக்டோபர் 1991-இல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. 344 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 57 தலைப்புகளில் 70-இற்கும் மேலான சிறு பத்திரிகைகளைப் பற்றிய வரலாறுகள் உள்ளன. 51-ஆவது பிரிவில் இலங்கை இதழ்கள் என்னும் தலைப்பில் இலங்கையில் இருந்து வெளியான, வெளியாகிவரும் இதழ்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya