தமிழ் நாடு அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் இணையங்களின் பட்டியல்[ 1] [ 2]
இப்பட்டியல் தமிழ் நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சிலவற்றை உள்ளடக்கியதாகும்:
இயங்கிகொண்டிருக்கும் அமைப்புகள்
நிதி மேலாண்மை
வ.எண்
நிறுவனம்
துவக்கம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம்
25-03-1975
சென்னை
போக்குவரத்து
போக்குவரத்து வளர்ச்சி நிதியகம்
வங்கியல்லாத நிதி நிறுவனம்
இணையதளம்
2
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
-- -- --1949
சென்னை
தொழில்
தொழில் வளர்ச்சி நிதியகம்
இணையதளம்
3
தமிழ்நாடு விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்
-- -- 1991
சென்னை
எரிசக்தி
மின்சார வளர்ச்சி நிதியகம்
இணையதளம்
4
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி நிறுவனம்
சென்னை
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல்
நகர்ப்புற மேம்பாட்டு நிதியகம்
இணையதளம்
5
தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம்
-- -- 1988
சென்னை
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல்
நகர்ப்புற மேம்பாட்டு நிதி மற்றும் பணிகள்
இணையதளம்
6
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி
--
சென்னை
கூட்டுறவு
இணையதளம்
7
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி
1961
சென்னை
தொழில் & வணிகத்துறை
தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கான நிதியகம்
இணையதளம்
8
தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
சென்னை
கூட்டுறவு
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிதியகம்
போக்குவரத்து
எரிசக்தி
வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள்
தொழில் ஊக்குவிப்பு
தொழிற்சாலைகள்
வ. எண்
நிறுவனம்
துவக்கம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்)
சென்னை
தொழில்
செய்தித்தாள், அச்சு (ம) எழுது காகித உற்பத்தி
மூலப்பொருள் கரும்புச்சக்கை
இணையதளம்
2
தமிழ்நாடு சீமைக்காரை கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்செம்)
சென்னை
தொழில்
சீமைக்காரை, கல்நார் தகடு (ம) கற்பாண்ட குழாய் உற்பத்தி
இணையதளம் பரணிடப்பட்டது 2021-02-07 at the வந்தவழி இயந்திரம்
3
தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனம் (டான்மேக்)
சேலம்
தொழில்
வெள்ளைக்கல் கன்னுதல்
இணையதளம்
4
தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் (டெல்)
சென்னை
தொழில்
தொழில் வெடிமருந்து உற்பத்தி
இணையதளம்
5
தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்)
சென்னை
தொழில்
கனிமத் தொகுப்பு (ம) கருங்கல் உற்பத்தி
இணையதளம்
6
தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்சி)
சென்னை
தொழில்
அறைகலன், தளவாடம் (ம) சிறுதொழிற்சாலை பொருட்கள் உற்பத்தி
இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-04 at the வந்தவழி இயந்திரம்
7
தமிழ்நாடு உப்புக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
சென்னை
தொழில்
உப்பு உற்பத்தி
இணையதளம்
8
தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
சென்னை
தொழில்
சர்க்கரை ஆலை ஊக்குவிப்பு (ம) உற்பத்தி
பெரம்பலூர் சர்க்கரை ஆலை (வரையறுக்கப்பட்டது) -இதன் துணை நிறுவனம்
இணையதளம் பரணிடப்பட்டது 2013-01-22 at the வந்தவழி இயந்திரம்
9
தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் (வரையறுக்கப்பட்டது)
சென்னை
தொழில்
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை
இணையதளம்
10
தென்னக கட்டமைப்புகள் நிறுவனம்
சென்னை
தொழில்
11
தமிழ் நாடு சாயம் மற்றும் இதர பொருட்கள் நிறுவனம்
சென்னை
தொழில்
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை
இணையதளம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்
வனப்பரிபாலனம்
வ.எண்
நிறுவனம்
துவக்கம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு தொய்வக் கழகம்
சென்னை
சுற்றுச்சூழல் (ம) வனம்
தொய்வம் வளர்ப்பு (ம) விற்பனை
இணையதளம் பரணிடப்பட்டது 2012-04-28 at the வந்தவழி இயந்திரம்
2
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (டாப்கார்ன்)
திருச்சிராப்பள்ளி
சுற்றுச்சூழல் (ம) வனம்
வனத்தோட்டப் பொருட்கள் வளர்ப்பு (ம) விற்பனை
இணையதளம்
3
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம்
குன்னூர்
சுற்றுச்சூழல் (ம) வனம்
தேயிலை வளர்ப்பு (ம) விற்பனை
இணையதளம்
உணவு மற்றும் கூட்டுறவு
வ.எண்
நிறுவனம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
சென்னை
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு
பொது விநியோக முறை
இணையதளம்
2
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்
சென்னை
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு
வேளாண்தொழில் (ம) இதர கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு முறை விற்பனை
இணையதளம்
3
தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு கழகம் (வரையறுக்கப்பட்டது)
சென்னை
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு
சேமிப்பு கிடங்கு அமைப்பு (ம) பாரமரிப்பு
இணையதளம்
உள்கட்டமைப்பு
வ. எண்
நிறுவனம்
துவக்கம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்
சென்னை
வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி
வீட்டுவசதி சேவைகள்
இணையதளம் பரணிடப்பட்டது 2012-08-10 at the வந்தவழி இயந்திரம்
2
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
சென்னை
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல்
குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு
இணையதளம் பரணிடப்பட்டது 2011-09-02 at the வந்தவழி இயந்திரம்
3
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம்
சென்னை
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை
காவலர், சிறைத்துறையினர் (ம) தீயணைப்புத்துறையினருக்கு வீட்டுவசதி சேவைகள்
இணையதளம்
4
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
சென்னை
வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி
சென்னை மாநகர் திட்டம் வகுத்தல் (ம) செயல்படுத்தல்
இணையதளம்
5
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீரகற்று வாரியம்
சென்னை
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல்
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு
இணையதளம் பரணிடப்பட்டது 2009-08-23 at the வந்தவழி இயந்திரம்
6
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்
சென்னை
வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி
குடிசைப்பகுதி மேம்பாடு (ம) மறுகுடியமர்வு
இணையதளம் பரணிடப்பட்டது 2012-11-19 at the வந்தவழி இயந்திரம்
7
புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம்
சென்னை
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல்
திருப்பூர் மாநகர் விரிவாக்கம் (ம) மேம்பாடு
இணையதளம்
8
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம்
சென்னை
நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள்
சாலை வசதிகள் மேம்பாடு
இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-22 at the வந்தவழி இயந்திரம்
9
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்
சென்னை
நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள்
தொழிற்சாலை பகுதிகளில் சாலை வசதிகள் மேம்பாடு
இணையதளம்
10
தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகம்
சென்னை
மருத்துவம்
துணிநூல்
வ. எண்
நிறுவனம்
துவக்கம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்)
சென்னை
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
நூல் கொள்முதல் (ம) விற்பனை, சங்கங்களின் உற்பத்திப் பொருட்கள் கொள்முதல் (ம) விற்பனை
இணையதளம்
2
தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம்
சென்னை
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
கைத்தறி நிதியகம்
இணையதளம்
3
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம்
கோயம்புத்தூர்
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
சீருடை துணி உற்பத்தி
விசைத்தறி பயன்பாடு
இணையதளம்
4
தமிழ்நாடு சரிகை ஆலை
காஞ்சிபுரம்
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
பட்டு சரிகை உற்பத்தி
இணையதளம் பரணிடப்பட்டது 2012-04-20 at the வந்தவழி இயந்திரம்
5
தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை
ஈரோடு
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
துணிநூல் பதனிடுதல்
இணையதளம்
6
தமிழ்நாடு கூட்டுறவு நூர்பாலைகளின் இணையம் (டான்ஸ்பின்)
சென்னை
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
பஞ்சு கொள்முதல் (ம) விற்பனை
இணையதளம்
ஊரகத் தொழில்கள்
வ. எண்
நிறுவனம்
துவக்கம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்)
சென்னை
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
கைவினைப்பொருட்கள் உற்பத்தி, பயிற்சி (ம) விற்பனை
இணையதளம் பரணிடப்பட்டது 2012-08-09 at the வந்தவழி இயந்திரம்
2
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதி கிராப்ட்)
சென்னை
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
குடிசை தொழில்கள் ஊக்குவிப்பு
இணையதளம்
3
தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியம்
சென்னை
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
பனைப்பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை
இணையதளம்
4
தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம்
சென்னை
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
பனைப்பொருட்கள் விற்பனை
இணையதளம்
5
தமிழ்நாடு பட்டு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (டான்சில்க்)
காஞ்சிபுரம்
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள்
கச்சாப்பட்டு கொள்முதல் (ம) பட்டு விற்பனை
இணையதளம்
சமுதாய மேம்பாடு
வ. எண்
நிறுவனம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
குறிப்புரை
இணையதளம்
1
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)
சென்னை
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலன்
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின மக்கள் சமூக-பொருளாதார-அறிவுசார் மேம்பாடு, வீட்டுவசதி
இணையதளம்
2
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ)
சென்னை
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் (ம) சிறுபான்மையினர் நலன்
பி (ம) மி.பி/சீம மக்கள் பொருளாதார மேம்பாடு
இணையதளம்
3
தமிழ்நாடு வக்ஃபு வாரியம்
சென்னை
பி, மி.பி/சீம (ம) சி.பா நலன்
வக்ஃபு நிருவாகம்
இணையதளம் பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம்
4
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு
சென்னை
பி, மி.பி/சீம (ம) சி.பா நலன்
ஹஜ் புனிதப் பயண ஒருங்கமைதல்
இணையதளம் பரணிடப்பட்டது 2012-07-18 at the வந்தவழி இயந்திரம்
5
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ)
சென்னை
பி, மி.பி/சீம (ம) சி.பா நலன்
சிறுபான்மையின மக்கள் சமூக-பொருளாதார மேம்பாடு
இணையதளம்
6
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (டான்சிடிடபிள்யூ)
சென்னை
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி
மகளிர் அதிகாரமளித்தல்
இணையதளம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வாரியங்கள். (தொகுப்பு: அடையாளம் பதிப்புக்குழு)
1. தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம்,
2. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்,
3. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம்,
4. தமிழ்நாடு ஆட்டோ ரிக்சா மற்றும் வாடகை ஊர்தி ஒட்டுனர் நல வாரியம்,
5. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம்.
6. தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியம்.
7. தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம்,
8. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம்,
9. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்,
10. தமிழ்நாடுகைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்,
11. தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் ‘தொழிலாளர் நல வாரியம்
12. தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்,
13. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்,
14. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியம்,
15. தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம்,
16. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் நல வாரியம்,
17. தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்,
18. சமையல் கலைஞர்கள் நல வாரியம்,
19. தமிழ்நாடு கேபிள்டிவி தொழிலாளர்கள் நல வாரியம்.
20. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்,
21. தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம்,
22. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்,
23. தமிழ்நாடு கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம்,
24.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்,
25. தமிழ்நாடு அரவாணிகள்(திருநங்கையர்) நல வாரியம்,
26. தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்,
27. தமிழ்நாடு தூய்மைப்பணிபுரிவோர் நல வாரியம்,
28. தமிழ்நாடு மீனவர் நல வாரியம்,
29. தமிழ்நாடு உலமா மற்றும் பணியாளர் நல வாரியம்
30. தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்,
31. தமிழ்நாடு திரைப்படத் துறையினர் நல வாரியம்,
32. தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் நல வாரியம்,
33.தமிழ்நாடு கதர் நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம்,
34. தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் நல வாரியம்,
35. தமிழ்நாடு பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம்,
36. தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல வாரியம்.
ஏனையவை
செயல்படாத அமைப்புகள்
கீழ் கண்டவை தமிழ் நாடு அரசின் செயல்படாத அமைப்புகள்
வ.எண்
அமைப்பின் பெயர்
துவக்கம்
தலைமையகம்
துறை
செயல்பங்கு
வகை
மூடல் / மறுசீரமைப்பு காலம்
தற்போதய நிலை
குறிப்புரை
1
தமிழ் நாடு பால் பொருள் வளர்சிக் கழக நிறுவனம்
ஜூலை 1972
சென்னை
பால் பொருள்
அரசு பொதுத்துறை நிறுவனம்
பிப்ரவரி 1981
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என மறுசீரமைப்பட்டது
2
தமிழ் நாடு வேளாண் தொழிற் வளர்சிக் கழகம்
3
தமிழ் நாடு அரசு வேளாண் பண்ணைகள் கழக நிறுவனம்
ஜூலை 1972
சென்னை
பால் பொருள்
அரசு பொதுத்துறை நிறுவனம்
பிப்ரவரி 1981
இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு - வேளாண்மை துறை யின் வேளாண் பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது
4
தமிழ்நாடு மண்பாண்ட பொருட்கள் நிறுவனம்
1983
Chennai
Industries
Manufacture of Ceramic Products (including Sanitary ware) in Ranipettai Industrial Estate
State Govt. Undertaking
31.8.1988 அன்று மூடப்பட்டு, இதன் சொத்து மற்றும் செயல் பாடுகளை தமிழ்நாடு அரசின் தொழிற் பணித்துரையுடன் இனைக்கப்பட்டது (Department of Industries (Tamil Nadu))
5
தமிழ் நாடு அரசு சக்கரை பண்ணைகள் கழகம்
Chennai
State Govt. Undertaking
இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு சக்கரை துறையின் சக்கரை பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது
6
தமிழ் நாடு அரசு சரக்கு போக்குவரத்துக் கழகம்
Chennai
State Govt. Undertaking
இந்நிறுவனத்தை சரக்கு போக்குவரத்து பிரிவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கப்பட்டது
7
தருமபுரி மாவட்ட வளர்சிக் கழகம்
re-organized & presently functioning as தருமபுரி மாவட்ட சமூக பொருளாதார வளர்சிக் அமைப்பகம் என மாற்றியமைக்கப்பட்டது
8
தமிழ்நாடு அரசு பொறியியல் மற்றும் பணிகள் கழகம்
இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் பொறியியல் பணிகள் பிரிவாக இணைக்கப்பட்டது
9
தமிழ்நாடு அரசு குழாய் கிணறுக் கழகம்
State Govt. Undertaking
10
தமிழ்நாடு அரசு விளயாட்டு மேம்பாட்டு கழகம்
State Govt. Undertaking
புதிதாக தமிழ்நாடு விளயாட்டு மேம்பாட்டு ஆணையம் என பிற அமைப்புகளுடன் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது
11
தமிழ்நாடு அரசு நிதியியல் கழகம்
2002
Merged with Tamil Nadu Revenue Department
12
தமிழ்நாடு போதைப் பொருள் கழகம்
Chennai
Industries
2002
09.01.2003 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் இணைக்கப்பட்டது
13
தமிழ்நாடு பென்சிற்கரி நிறுவனம்
தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) இணைக்கப்பட்டது
14
சேரன் பொறியியல் கழகம்
Chennai
Industries
State Govt. Undertaking
Closed
15
தமிழ்நாடு அரசு திரையரங்க கழகம்
Chennai
State Govt. Undertaking
Merged with respective Local bodies
16
தமிழ்நாடு அரசு மாமிச கழகம்
State Govt. Undertaking
17
தமிழ்நாடு அரசு தோல் வளர்ச்சி கழகம்
30.10.2000 அன்று தமிழ்நாடு கைநூலாடை மற்றும் சிற்றூர் தொழிற் வாரியதுடன் இணைக்கப்பட்டது
18
தமிழ்நாடு தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்
March 1992
1.11.1999
இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்துடன் இணைக்கப்பட்டது
* ([2] ); * 2 ([3] ); 3 ([4] பரணிடப்பட்டது 2015-07-24 at the வந்தவழி இயந்திரம் )
19
தமிழ்நாடு வருவாய் வாரியம்
1790
1980
re-organized or merged as sub - departments of Tamil Nadu Revenue Department
[5]
20
தமிழ்நாடு அரசு எஃகு கழகம் (டான்ஸ்டீல்)
2000
closed
[6]
21
தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டப்கோ)
March 1992
1.11.1999
merged with State Industries Promotion Corporation of Tamil Nadu
* ([7] ); * 2 ([8] ); 3 ([9] பரணிடப்பட்டது 2015-07-24 at the வந்தவழி இயந்திரம் )
22
தமிழ் நாடு மக்நீசியும் மற்றும் கடல் சார் வேதியியல் நிறுவனம்
State Govt. Undertaking
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அரசு பொதுத்துறை நிறுவனம் முன்மாதிரியான முகமைகள் தொழிலாளர் வாரியங்கள் ஆணையங்கள் இதர அரசு வாரியங்கள் கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி அமைப்புகள்