தமிழ்நாட்டின் ராம்சர் ஈர நிலங்களின் பட்டியல்

ராம்சர் சாசனம் 14 ஆகஸ்டு 2024 முடிய தமிழ்நாட்டில் 18 ஈர நிலங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது[1][2]பின் செப்டம்பர் முதல் டிசம்பர் 2024 முடிய தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயங்களுக்கு ஈர நிலத் தகுதியை ராம்சர் சாசனம் வழங்கியது.[3]தற்போது தமிழ்நாட்டில் 20 ராம்சர் ஈர நிலங்கள் உள்ளது.[4] அவைகள் பின்வருமாறு;

இராமநாதபுரம் மாவட்டம்

  1. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
  2. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
  3. கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம்
  4. தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்
  5. சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்

அரியலூர் மாவட்டம்

  1. கரைவெட்டி பறவைகள் காப்பகம்

செங்கல்பட்டு மாவட்டம்

  1. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
  2. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

விழுப்புரம் மாவட்டம்

  1. கழுவேலி பறவைகள் காப்பகம்

திருநெல்வேலி மாவட்டம்

  1. கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்

நீலகிரி மாவட்டம்

  1. லாங் உட் சோலா காப்புக் காடு[5]

திருப்பூர் மாவட்டம்

  1. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்[6]

சென்னை மாவட்டம்

  1. பள்ளிக்கரணை சதுப்புநிலம்

கடலூர் மாவட்டம்

  1. பிச்சாவரம் சதுப்பு நிலம்

நாகப்பட்டினம் மாவட்டம்

  1. கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்

கன்னியாகுமரி மாவட்டம்

  1. சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்
  2. வேம்பனூர் ஈரநில வளாகம்

திருவாரூர் மாவட்டம்

  1. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
  2. வடுவூர் பறவைகள் காப்பகம்

ஈரோடு மாவட்டம்

  1. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya