நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்

நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்
Map showing the location of நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்
Map showing the location of நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்
நஞ்சராயன் குளம்
ஆள்கூறுகள்11°12′51″N 77°31′35″E / 11.21417°N 77.52639°E / 11.21417; 77.52639
பரப்பளவு1.26 km2 (0.49 sq mi)
நிறுவப்பட்டது2022
நிருவாக அமைப்புதமிழ்நாடு வனத்துறை

நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் (Nanjarayan Bird Sanctuary), தமிழ்நாட்டின் திருப்பூர் நகரத்திற்கு வடகிழக்கே 7.5 கிலோ மீட்டர் தொலைவில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1][2]குளிர்காலத்தில் நஞ்சராயன்குளத்திற்கு 181 வகையான உள்நாட்டு & வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகிறது.[3]

ராம்சர் சாசனம்

ராம்சர் சாசனம் . 2022ஆம் ஆண்டில் இதனை ஈர நிலமாக அறிவித்துள்ளது.[4]

அமைவிடம்

நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் திருப்பூருக்கு வடகிழக்கே, ஊத்துக்குளிக்கு செல்லும் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya