தமிழ் சிறுவர் இலக்கியம்

தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள சிறுவர் இலக்கியம். பண்டைத் தமிழ் இலக்கியத்தில் ஆங்காங்கே சில படைப்புக்கள் சிறுவர்களுக்கு ஏற்றதாக இருந்ததென்றாலும், 19 ஆம் நூற்றாண்டிலேயே சிறுவர்களை வாசர்களாகக் கொண்ட இலக்கியங்கள் பெரிதும் தோன்றின. ஆதலால், 20 ஆம் நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டும்தான் குழந்தை இலக்கியம் சிறப்புற்று இருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஔவையார் ஆத்திச்சூடி மூலம் தமிழில் குழந்தை இலக்கியத்தை தொடங்கி வைத்தார்.[1]

முக்கிய படைப்புகள்

இதையும் காண்க

  • குழந்தை எழுத்தாளர் சங்கம்

மேற்கோள்கள்

  1. "தமிழில் சிறுவர் இலக்கியம் – ஒரு பார்வை". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-2927336.html. பார்த்த நாள்: 30 June 2021. 
  2. வெ.நீலகண்டன். "சிறுவர்கள் வாசிக்க வேண்டிய 20 நூல்கள் #WorldBookDay". www.vikatan.com/. Retrieved 2021-06-30.
  3. "ஆதி வள்ளியப்பன்". Hindu Tamil Thisai. Retrieved 2021-06-30.

இணையத்தில் சிறுவர் இலக்கியம்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya