தர்மக்கேணி

தர்மக்கேணி
Tharmakerny
கிராமம்
தர்மக்கேணி is located in இலங்கை
தர்மக்கேணி
தர்மக்கேணி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°34′N 80°21′E / 9.567°N 80.350°E / 9.567; 80.350
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

தர்மக்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

9°34′N 80°21′E / 9.567°N 80.350°E / 9.567; 80.350

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya