தலைப்பிரசவம் (திரைப்படம்)

தலைப்பிரசவம்
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஸ்ரீ குருவாயூரப்பன் ப்ரொடக்சன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
நாகேஷ்
வெளியீடு1973
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைப்பிரசவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வகை

குடும்பத் திரைப்படம்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-161. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்

  1. http://en.600024.com/movie/thalai-prasavam/ பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya