தாகம் (திரைப்படம்)

தாகம் (திரைப்படம்)
இயக்கம்பாபு நந்தன்கோடு
தயாரிப்புஜானகிராமன்
திரைக்கதைகே. கே. ராமன்
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்புஆர். முத்துராமன்
நந்திதா போஸ்
ஒளிப்பதிவுடி. வையாதுரை
கலையகம்காவியா சித்ரா
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாகம் (Dhakam) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபு நந்தன்கோடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன்[2], நந்திதா போஸ்[2] மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "DHAKAM (1972)". BFI. Archived from the original on 5 June 2019. Retrieved 5 June 2019.
  2. 2.0 2.1 2.2 Rajadhyaksha & Willemen 1998, ப. 413.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya