தாத்தையங்கார்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:கடைவீதி தெரு, முசிறி, தாத்தையங்கார்பேட்டை, முசிறி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:முசிறி
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:காசிவிஸ்வநாதர்
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி கிருத்திகை, பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தாத்தையங்கார்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இங்கு பஞ்சமுக பைரவர் சன்னதி இருப்பது சிறப்பு

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகளும், விநாயகர், முருகன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் நான்கு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடி கிருத்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya