தாநின்தாரி பிரதேசம்

தாநின்தாரி பிரதேசம்
တနင်္သာရီတိုင်းဒေသကြီး
தாநின்தாரி பிரதேசம்-இன் கொடி
கொடி
Location of Tanintharyi Region in Myanmar
Location of Tanintharyi Region in Myanmar
ஆள்கூறுகள்: 13°0′N 98°45′E / 13.000°N 98.750°E / 13.000; 98.750
நாடு மியான்மர்
பிரதேசம்தெற்கு
தலைநகரம்தாவி
பரப்பளவு
 • மொத்தம்43,344.9 km2 (16,735.6 sq mi)
 • பரப்பளவு தரவரிசை5 வது
மக்கள்தொகை
 (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்14,08,401
 • தரவரிசை12 வது
 • அடர்த்தி32/km2 (84/sq mi)
நேர வலயம்ஒசநே+06:30 (MST)
ஐஎசுஓ 3166 குறியீடுMM-05

தாநின்தாரி பிரதேசம் மியான்மரின் ஒரு நிர்வாகப் பிரிவு பகுதியாகும் (முன்னர் தெனாசெரிம் பிரிவு மற்றும் தாநின்தாரீ பிரிவு). மாலே மொழியில் தன்னா சாரி என்றழைக்கப்படும். நாட்டின் நீண்ட குறுகிய தெற்குப் பகுதியான் கரு இஸ்தமஸ் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அந்தமான் கடல் பகுதி மேற்கிலும், தெனாசெரிம் மலைத்தொடருக்கு அப்பால் கிழக்கில் தாய்லாந்தும், மொன் மாநிலம் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளது. கடற்கரையை ஒட்டி தீவுக்கூட்டங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. அதில் தெற்கு மற்றும் மத்திய கடற்கரைப் பகுதியில் உள்ள பெரியத் தீவு மிரகு தீவுக்கூட்டமாகும் மற்றும் வடக்கு கடற்கரையில் மோஸ்காஸ் தீவு மிகச் சிறியதாகும். இந்தப் பிரதேசத்தின் தலைநகரம் தாவீ ஆகும்.

வரலாறு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya