மியான்மார் இருபத்தி ஒன்று (21) நிர்வாக துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
வகை
பர்மிய மொழிப்பெயர்
பிரிவுகளின் எண்ணிக்கை#
மாநிலம்
ပြည်နယ်
IPA:pjìnɛ̀
7
பிரதேசம்
တိုင်းဒေသကြီး
IPA:táɪɴ dèθa̰ dʑí
7
யூனியன் பிரதேசம்
ပြည်တောင်စုနယ်မြေ
IPA:pjìdàʊɴzṵnɛ̀mjè
1
சுய-நிர்வாக மண்டலம்
ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ
IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ dèθa̰
5
சுய-நிர்வாகப் பிரிவு
ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်း
IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ táɪ
1
2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திற்கு முன்னர் தற்போதைய பிரதேசங்கள் (மண்டலங்கள்) பிரிவுகள் என அழைக்கப்பட்டன. [1] அவைகளில் ஐந்து மண்டலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன இதில் ஐராவதி பிரதேசம் மற்றும் [[தாநின்தாரி பிரதேசம்] ஆகியவை] விதிவிலக்காகும். பிரதேசங்கள் அனைத்திலும் பர்மிய இன மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவர்களே அந்தப் பிரதேசம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநிலம், மண்டலம் மற்றும் வா பிரிவுப் பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
யங்கோன் பிரதேசம் மற்ற பிரதேசங்களை விட மிகப்பெரிய மக்கட்தொகையை கொண்டிருக்கிறது; மற்றும் மிகவும் அடர்த்தியான மக்கட்தொகையும் இங்குதான் உள்ளது. மிகக் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம் காயா மாநிலம். நிலப்பரப்பளவில் ஷான் மாநிலம் மிகப் பெரியது மற்றும் யங்கோன் பிரதேசம் மிகச் சிறியதாகும்.
கட்டமைப்பு வரிசைப்பட்டியல்
நிலை
1 வது
2 வது
3 வது
4 வது
5 வது
பிரிவின் வகை
யூனியன் பிரதேசம் (ပြည်တောင်စုနယ်မြေ)
மாவட்டம் (ခရိုင်)
நகர் (မြို့နယ်)
வார்டு (ရပ်ကွက်)
-
பிரதேசம் (တိုင်းဒေသကြီး) State (ပြည်နယ်)
-
கிராமப் பகுதி (ကျေးရွာအုပ်စု)
கிராமம் (ကျေးရွာ)
சுய-நிர்வாகப்(சுயாட்சி்) பிரிவு (ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရတိုင်း)
-
சுய-நிர்வாக(சுயாட்சி்) மண்டலம் (ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ)