தாமரைப்பட்டி

தாமரைப்பட்டி
தாமரைப்பட்டி is located in தமிழ்நாடு
தாமரைப்பட்டி
தாமரைப்பட்டி
ஆள்கூறுகள்: 10°04′53″N 78°20′45″E / 10.0815°N 78.3459°E / 10.0815; 78.3459
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
168.84 m (553.94 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,385
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625122
புறநகர்ப் பகுதிகள்நரசிங்கம், நரசிங்கம்பட்டி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமேலூர்

தாமரைப்பட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் தாமரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 168.84 மீ. உயரத்தில், (10°04′53″N 78°20′45″E / 10.0815°N 78.3459°E / 10.0815; 78.3459) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தாமரைப்பட்டி அமையப் பெற்றுள்ளது.

தாமரைப்பட்டி is located in தமிழ்நாடு
தாமரைப்பட்டி
தாமரைப்பட்டி
தாமரைப்பட்டி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தாமரைப்பட்டி ஊரின் மொத்த மக்கள்தொகை 2,385 பேர் ஆகும். இதில் 1,161 பேர் ஆண்கள் மற்றும் 1,224 பேர் பெண்கள் ஆவர்.[3]

அரசியல்

தாமரைப்பட்டி பகுதியானது, மேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

  1. "Gram Panchayat (ग्राम पंचायत): TAMARAIPATTI (தாமரைப்பட்டி )". localbodydata.com. Retrieved 2025-02-05.
  2. "Villages in the block Madurai-East". www.etamilnadu.org. Retrieved 2025-02-05.
  3. "Thamaraipatti Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-05.
  4. "Thamaraipatti Village". www.onefivenine.com. Retrieved 2025-02-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya