தாமோதரம் சஞ்சீவய்யா (தெலுங்கு: దామోదరం సంజీవయ్య, பிப்ரவரி 14, 1921 - மே 8, 1972) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்[1][2][3] . இந்தியாவின் முதல் தலித் முதல்வர் ஆவர்[4][5][6] . இவர் கர்நூல் மாவட்டதில்[7] கல்லூர் மண்டலின் பெடபாடு கிராமத்தில் உள்ள மாலா குடும்பத்தில் பிறந்தார் [8] . இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர்[7] மாணவ பருவத்திலேயே இந்திய விடுதலை
போராட்டத்தில் காலத்து கொண்டார்[9] .
1962 ஆம் ஆண்டு தாமோதரம் சஞ்சீவய்யா ஆந்திராவில் இருந்து வந்த முதல் தலித் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்[10] .இவர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தார்[11] . இவரை பெயரில் ஆந்திரா அரசு சார்பில் தாமோதரம் சஞ்சீவய்யா தேசிய சட்ட பல்கலைக்கழகம் விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டு உள்ளது[12][13]
↑Chinna Rao Yagati, ed. (, 01-Jan-2003). Dalits struggle for identity: Andhra and Hyderabad 1900-1950. p. 185. It is from this section of the Congress that the first Dalit chief minister of Andhra Pradesh emerged in 1960,Damodaram Sanjivayya. He also becomes the first AICC President{{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
↑Ganapa Venkat Rajam , Mediahouse Publications,, ed. (, 2001). Damodaram Sanjivayya and His Times. p. 13. Damodaram Sanjivayya who had hailed from a humble down trodden caste rose up in the independent Indian political scenario to become the first Dalit Chief Minister of Andhra Pradesh{{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: editors list (link) CS1 maint: year (link)
↑ 7.07.1Women on the March - Volumes 15-16. 1972. p. 39. Born on February 14, 1921, in Kurnool District of Andhra Pradesh,Damodaram Sanjivayya lost his father when he was just five days old{{cite book}}: no-break space character in |quote= at position 86 (help)