தாய் (திரைப்படம்)

தாய்
இயக்கம்டி. யோகானந்த்
தயாரிப்புஎஸ். எஸ். பிரகாஷ்
பாபு மூவீஸ்
எஸ். எஸ். ராஜன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
குமாரி பத்மினி
வெளியீடுமார்ச்சு 7, 1974
நீளம்4618 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, குமாரி பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4][5]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"எங்க மாமனுக்கும் மாமிக்கும்" பி. சுசீலா 03:41
"மங்களம் காப்பாள்" எஸ். வரலட்சுமி 04:32
"சின்ன குட்டி அழகா" எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் 4:51
"நான் பாத்தாலும் பாத்தேன்" டி. எம். சௌந்தரராஜன் 5:06
"நாடாள வந்தாரு" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 4:26

மேற்கோள்கள்

  1. "Thai". spicyonion.com. Retrieved 2014-09-11.
  2. "Thai". gomolo.com. Archived from the original on 2014-09-11. Retrieved 2014-09-11.
  3. "Thaai". nadigarthilagam.com. Retrieved 2014-09-11.
  4. "Thaai Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 28 சூலை 2022. Retrieved 28 சூலை 2022.
  5. "Thaai". Saregama. Archived from the original on 25 திசம்பர் 2023. Retrieved 25 திசம்பர் 2023.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya