தாலாட்டு (1993 திரைப்படம்)

தாலாட்டு
இயக்கம்டி. கே. ராஜேந்திரன்
தயாரிப்புபி. மோகன்ராஜ்
கதைடி. கே. ராஜேந்திரன்
இசைஇளையராஜா
நடிப்புஅரவிந்த்சாமி
சுகன்யா
சிவராஞ்சனி
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்கிரண் பிலிம்ஸ்
விநியோகம்கிரண் பிலிம்ஸ்
வெளியீடு20 ஆகத்து 1993 (1993-08-20)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாலாட்டு (Thalattu) என்பது டி. கே. ராஜேந்திரன் இயக்கத்தில் பி. மோகன்ராஜ் தயாரித்து 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அரவிந்த்சாமி, சுகன்யா, சிவராஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கவுண்டமணி, செந்தில், விஜயகுமார், கோவை சரளா ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2]

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இப்படத்துக்கு இசையராஜா இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை புலமைபித்தன் எழுதினார்.[3]

இல்லை. பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நிடங்கள்)
1 "எனக்கென ஓருவரம்" இளையராஜா புலமைப்பித்தன் 05:42
2 "குழந்தை பாடுற" மலேசியா வாசுதேவன் 05:05
3 "மெதுவா தந்தி" மனோ, மின்மினி 05:01
4 "ஆத்தா சொன்னதப்பாடி" மலேசியா வாசுதேவன் 01:30
5 "பண்ணபுர" மலேசியா வாசுதேவன் 04:52
6 "என்னோடு போட்டி" மனோ, எஸ். என். சுரேந்தர், மின்மினி 05:39

வரவேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது, "தலட்டு மிகவும் கவனிக்கத்தக்கது, ஆனால் கதையைச் சொல்ல நேரம் எடுத்துக் கொள்கிறது. [. . ] இது மெதுவான- ஒழுங்கான ஆனால் இனிமையான மெல்லிசை கொண்டது ".[4]

குறிப்புகள்

  1. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930820&printsec=frontpage&hl=en
  2. "Tamil cinema Data Base of actors,actress,directors". Cinesouth.com. Archived from the original on 2012-10-04. Retrieved 2012-08-19.
  3. "Thalattu Songs". tamiltunes. Retrieved 2014-03-05.
  4. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930827&printsec=frontpage&hl=en
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya