ஆண்டு
|
திரைப்படம்
|
பாடல்
|
இசையமைப்பாளர்
|
உடன் பாடியவர்கள்
|
1966
|
சாது மிரண்டால்
|
ஏ பார் ஆப்பிள்
|
டி. கே. ராமமூர்த்தி
|
ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி & எஸ். என். சுந்தர்
|
1967
|
பாமா விஜயம்
|
வரவு எட்டணா செலவு பத்தணா
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி & எஸ். என். சுந்தர்
|
1968
|
தாமரை நெஞ்சம்
|
ஆலயம் என்பது வீடாகும்
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
பி. சுசீலா & எஸ். என். சுந்தர்
|
1978
|
அவள் ஒரு பச்சைக் குழந்தை
|
மாலை இளம் மனதில்
|
இளையராஜா
|
ஷோபா சந்திரசேகர்
|
1981
|
பன்னீர் புஷ்பங்கள்
|
வெங்காய சாம்பாரும் வேகாத
|
இளையராஜா
|
தீபன் சக்ரவர்த்தி & டி. கே. எஸ். கலைவாணன்
|
1981
|
சட்டம் ஒரு இருட்டறை
|
தனிமையிலே ஒரு ராகம்
|
சங்கர் கணேஷ்
|
எஸ். ஜானகி
|
1983
|
சாட்சி
|
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
|
சங்கர்-கணேஷ்
|
வாணி ஜெயராம்
|
1984
|
எழுதாத சட்டங்கள்
|
கண்ணுக்கு அழகான மாப்பிள்ளை
|
இளையராஜா
|
மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி
|
1984
|
குடும்பம்
|
நீலகிரி பூவே
|
கங்கை அமரன்
|
எஸ். ஜானகி
|
1984
|
நான் பாடும் பாடல்
|
தேவன் கோவில்
|
இளையராஜா
|
எஸ். ஜானகி
|
1984
|
வெற்றி
|
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
|
சங்கர் கணேஷ்
|
|
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்
|
வாணி ஜெயராம்
|
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
|
வாணி ஜெய்ராம்
|
1985
|
கீதாஞ்சலி
|
ஒத்த ரூபா
|
இளையராஜா
|
மலேசியா வாசுதேவன்
|
1985
|
நீதியின் மறுபக்கம்
|
குளிரெடுக்குதுங்க ஜகன மகன
|
இளையராஜா
|
எஸ். ஜானகி
|
1985
|
புது யுகம்
|
தெய்வம் வந்தது
|
கங்கை அமரன்
|
மலேசியா வாசுதேவன் & பி. சுசீலாபி. சுசீலா
|
அழகே நீ அழலாமா
|
ஷோபா சந்திரசேகர்
|
1985
|
புதிய சகாப்தம்
|
புயல் வீசியதோ
|
கங்கை அமரன்
|
|
1986
|
நம்ம ஊரு நல்ல ஊரு
|
அழகான சின்ன பயலே
|
கங்கை அமரன்
|
மலேசியா வாசுதேவன் & செந்தில்
|
1986
|
ஊமை விழிகள்
|
கண்மணி நில்லு
|
மனோஜ்-கியான்
|
பி. எஸ். சசிரேகா
|
மாமரத்து பூவெடுத்து
|
பி. எஸ். சசிரேகா
|
குடுகுடுத்த கிழவனுக்கு
|
ஆபாவாணன்
|
1986
|
வசந்த ராகம்
|
நான் உள்ளதைச் சொல்லட்டுமா
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
கே. ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா
|
1987
|
இவர்கள் இந்தியர்கள்
|
மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
|
மனோஜ் கியான்
|
வாணி ஜெயராம்
|
1987
|
மானசா வீனே (கன்னடம்)
|
ஈ கெலுவே
|
எம். ரங்கா ராவ்
|
ராஜ்குமார் பாரதி & பெங்களூர் இலதா
|
1987
|
சட்டம் ஒரு விளையாட்டு
|
ஒரு குள்ள நரி
|
எம். எஸ். விஸ்வநாதன்
|
கே. ஜே. யேசுதாஸ் & ஷோபா சந்திரசேகர்
|
1988
|
ஜீவா
|
சங்கீதம் கேளு நீ கைதாளம் போடு
|
கங்கை அமரன்
|
மலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ரா
|
1988
|
ரெண்டும் ரெண்டும் அஞ்சு
|
கானக் கருங்குயிலே காதல் பரிச்சையிலே
|
கங்கை அமரன்
|
மலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ரா
|
பன்னீர் பூவின் காதலே
|
கே. எஸ். சித்ரா
|
1990
|
பாலைவன பறவைகள்
|
நான் இராக்காலம்
|
இளைய கங்கை
|
சுந்தர்ராஜன் & பி. எஸ். சசிரேகா
|
நாங்க மட்டும்
|
மலேசியா வாசுதேவன்
|
1991
|
ஈரமான ரோஜாவே
|
கல்யாண தரகரே
|
இளையராஜா
|
மலேசியா வாசுதேவன், மனோ & தீபன் சக்ரவர்த்தி
|
1991
|
என் ராசாவின் மனசிலே
|
பாரிஜாத பூவே
|
இளையராஜா
|
கே. எஸ். சித்ரா
|
1991
|
கோபுர வாசலிலே
|
தேவதை போல் ஒரு
|
இளையராஜா
|
மலேசியா வாசுதேவன், மனோ & தீபன் சக்ரவர்த்தி
|
1991
|
இதயம்
|
ஏப்ரல் மேயிலே
|
இளையராஜா
|
இளையராஜா & தீபன் சக்ரவர்த்தி
|
1991
|
சிகரம்
|
முத்தம்மா என்னை
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
எஸ். பி. சைலஜா
|
1991
|
தாயம்மா
|
எங்க பாட்டுக்கு
|
இளையராஜா
|
மலேசியா வாசுதேவன் & மனோ
|
1992
|
பிரம்மச்சாரி
|
வைகை நதி
|
தேவா
|
கே. எஸ். சித்ரா
|
1992
|
இன்னிசை மழை
|
மங்கை நீ மாங்கனி
|
இளையராஜா
|
இளையராஜா
|
1992
|
நாளைய தீர்ப்பு
|
மாப்பிள்ளை நான்
|
மணிமேகலை
|
மின்மினி & மணிமேகலை
|
1993
|
மாமியார் வீடு
|
தெரியாமல் மாட்டி
|
இளையராஜா
|
மனோ, தீபன் சக்கரவர்த்தி & சுனந்தா
|
1993
|
செந்தூரப் பாண்டி
|
மானே நானே
|
தேவா
|
சுவர்ணலதா
|
1993
|
தாலாட்டு
|
வண்ணப்புறா
|
இளையராஜா
|
|
என்னோடு போட்டி
|
மனோ & மின்மினி
|
1993
|
வள்ளி
|
சந்தனம் ஜவ்வாது
|
இளையராஜா
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
|
1994
|
அமைதிப்படை
|
வெற்றி வருது வெற்றி வருது
|
இளையராஜா
|
மனோ & தீபன் சக்ரவர்த்தி
|
1994
|
அத்த மக ரத்தினமே
|
மாம்பூவே
|
கங்கை அமரன்
|
கே. எஸ். சித்ரா
|
1994
|
பதவிப் பிரமாணம்
|
பூ முடித்து பொட்டு வச்சு
|
தேவா
|
|
1994
|
பெரிய மருது
|
ஆலமர வேரு
|
இளையராஜா
|
டி. எல். மகராஜன்
|
பூந்தேரில் ஏறி
|
டி. எல். மகராஜன்
|
1994
|
இரசிகன்
|
சில்லென சில்லென நீர்த் துளி பட்டு
|
தேவா
|
சுவர்ணலதா
|
1995
|
தேவா
|
சின்ன பையன் சின்ன பொண்ண
|
தேவா
|
கே. எஸ். சித்ரா
|
1995
|
நந்தவன தேரு
|
அடிச்சு புடிச்சு
|
இளையராஜா
|
மனோ & அருண்மொழி
|
1995
|
விஷ்ணு
|
ஹம்மா ஹம்மா
|
தேவா
|
அனுராதா ஸ்ரீராம்
|
1996
|
மாண்புமிகு மாணவன்
|
மாதவரம்
|
தேவா
|
தேவா
|
டிசம்பர் மாதத்து
|
சுஜா
|
1996
|
மகாபிரபு
|
பாவா வா
|
தேவா
|
எஸ். ஜானகி
|
1999
|
பெரியண்ணா
|
பொள்ளாச்சி மலை ரோட்டுல
|
பரணி
|
மலேசியா வாசுதேவன் & சுவர்ணலதா
|
நிலவே நிலவே (சோகம்)
|
|
1997
|
காதலுக்கு மரியாதை
|
ஆனந்தக் குயிலின் பாட்டு
|
இளையராஜா
|
மலேசியா வாசுதேவன், அருண்மொழி, கே. எஸ். சித்ரா & தேவி
|
1997
|
ஒன்ஸ்மோர்
|
பூவே பூவே பெண்பூவே
|
தேவா
|
கே. எஸ். சித்ரா
|
1998
|
சேரன் சோழன் பாண்டியன்
|
காதலிச்ச பொண்ணு
|
சௌந்தர்யன்
|
அருண்மொழி & சாகுல் ஹமீது
|
1998
|
கவலைப் படாதே சகோதரா
|
சின்ன சின்ன மலரொன்று
|
இளையராஜா
|
பி. உன்னிகிருஷ்ணன், அருண்மொழி & தீபிகா
|
1998
|
நிலாவே வா
|
அக்குதே அக்குதே
|
வித்தியாசாகர்
|
வித்தியாசாகர் & கோபால் ராவ்
|
1999
|
என்றென்றும் காதல்
|
ஜலக்கு ஜலக்கு
|
மனோஜ் கியான்
|
சுஜாதா மோகன்
|
1999
|
நெஞ்சினிலே
|
பிரைம் மினிஸ்டர் பதவி வேண்டாம்
|
தேவா
|
ஹரிணி
|
1999
|
சேது
|
மாலை என் வேதனை
|
இளையராஜா
|
பி. உன்னி கிருஷ்ணன் & அருண்மொழி
|
சேதுவுக்கு சேதுவுக்கு
|
இளையராஜா
|
அருண்மொழி
|
1999
|
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
|
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
|
எஸ். ஏ. ராஜ்குமார்
|
மனோ & வடிவேலு
|
2000
|
குட்லக்
|
கடிக்கும் ஜோக்கு ஒன்னு சொல்லு
|
மனோஜ் கியான்
|
கே. பிரபாகரன், சுபா & புவனா
|
2000
|
கண்ணுக்குள் நிலவு
|
அடிடா மேளத்த
|
இளையராஜா
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம் & அருண்மொழி
|
2003
|
மனசெல்லாம்
|
ஹைவேயிசிலே லே லே
|
இளையராஜா
|
திப்பு & கார்த்திக்
|
2004
|
விருமாண்டி
|
அந்த காண்டாமணி
|
இளையராஜா
|
இளையராஜா, கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, திப்பு
|
கர்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது
|
இளையராஜா
|
இளையராஜா, கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, திப்பு
|
2011
|
சொல்லித்தரவா
|
அழகிய சேலை அழைக்குது ஆளை
|
ஈ. கே. பாபி
|
|