இக்கட்டுரையின் இந்தத் தலைப்பைவிட, இதன் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானதாக வேறொரு தலைப்பு இருக்கலாம். இக்கட்டுரையின் தலைப்பினை மிகப் பொருத்தமான தலைப்பிற்கு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்
தாவரவியலில், தாவரப் பல்வகைமை (ஆங்கிலம்: variety, இலத்தீன்: varietas) என்பது தாவரப் பெயரிடல் முறைமையில், ஒரு துணை அலகாகப் பயனாகிறது. இதனைச் சுருக்கமாக, var. என்று குறிப்பிடுவர். இனம் /சிற்றினம் என்பதற்கு அடுத்து கீழே, இந்த தாவரவியல் படிமுறை உள்ளது. சில நேரங்களில், இவற்றிற்கு நடுவே, துணையினம் வரும்.[1]துணையினம் என்ற தாவரவியல் படிநிலை பெயரிடுதலை, நிலவியல் அடிப்படையிலான வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்த குறிப்பிட்ட நிலத்தில் பரவலாக ஒரு இனம் காணப்பட்டால், அத்தாவர பல்வகைமை குறிப்பிடுதல் பொருத்தமாகும். .[2] இப்படி நிலை, பல்வேறு தாவரவியலாளர்களால், வெவ்வேறு விதமாக விவரிக்கப் படுகின்றன.[3] இருப்பினும், பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு அமைப்பானது, இம்முறையை கலப்பின உயிரினங்களுக்குப் பயன்படுத்துகிறது. cultivar என்ற பதத்தைப் பயன்படுத்துவதில்லை.[4] யூபிஓவி(UPOV) நெறிமுறைகளின் படி, இச்சொல்லானாது சட்டப்பூர்வமானது ஆகும்.[5]
</ref>
தாவர பல்வகைமை
தாவர பல்வகைமையிலான, ஒரு திராட்சை தாவரம் ஆய்வகத்தில் உருவாக்கப் படுகிறது
Trillium cernuum x Trillium grandiflorum
நிலவல்லி'Citronella'
மேற்கோள்கள்
↑"Article 4". International Code of Nomenclature for algae, fungi, and plants. 2012. Archived from the original on 2018-08-03. Retrieved 2017-02-16. 4.1. If a greater number of ranks of taxa is desired, [...a]n organism may thus be assigned to taxa of the following ranks (in descending sequence): [... genus, ... species, subspecies,] variety (varietas), subvariety (subvarietas), form (forma), and subform (subforma). ... 4.3. Further ranks may also be intercalated or added, provided that confusion or error is not thereby introduced.
↑"Varieties and forms", HORTAX: Cultivated Plant Taxonomy Group, archived from the original on 17 ஆகஸ்ட் 2016, retrieved 19 July 2016{{citation}}: Check date values in: |archive-date= (help)
↑"Variety (varietas) the category in the botanical nomenclatural hierarchy between species and form (forma)". However the code acknowledges the other usage as follows: "term used in some national and international legislation for a clearly distinguishable taxon below the rank of species; generally, in legislative texts, a term equivalent to cultivar. See also: cultivar and variety (varietas)".
↑The International Union for the Protection of New Varieties of Plants or UPOV (French: Union internationale pour la protection des obtentions végétales) is an intergovernmental organization with headquarters in Geneva, Switzerland. The current Secretary-General of UPOV is Francis Gurry NEW SECRETARY-GENERAL OUTLINES FUTURE PRIORITIES FOR UPOV, UPOV Press Release No. 77, Geneva, October 30, 2008 பரணிடப்பட்டது மார்ச் 26, 2010 at the வந்தவழி இயந்திரம்